»   »  த்ரிஷா கேட்ட கமிஷன் தெலுங்கில் முன்னணி நாயகியாகிவிட்ட த்ரிஷா சமீபத்தில் ஹைதராபாத் ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.காரணம் என்ன தெரியுமா? மறுபடியும் குளியலறை வீடியோ விவகாரம் மாதிரி என்னவோ, ஏதோ என்று கருதிவிடாதீர்கள்.ஹோட்டலில் தங்குதவற்கு ஹோட்டல்காரர்களிடமே கமிஷன் கேட்டாராம். அதனால் அவரை காலி செய்துஅனுப்பியிருக்கிறார்கள்.தமிழிலும் தெலுங்கிலும் கால்ஷீட் கொடுத்த மாள முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் த்ரிஷா.இதனால் ரேட்டையும் கன்னாபின்னாவென்று உயர்த்தி தெலுங்கி ரூ. 90 லட்சத்தில் போய் நிற்கிறார். தமிழில் ரூ. 40 முதல் ரூ. 50லட்சம் கேட்கிறார்.அதைத் தர தயாரிப்பு பார்ட்டிகள் சிலர் தயாராகவே இருந்தாலும், அவர்களுக்கு டேட்ஸ் தர கால்ஷீட்டில் இடம் இல்லை. அந்தஅளவுக்கு த்ரிஷா பிஸி. ஏகத்துக்கும் பணம் குவிந்து வருவதால், அதையெல்லாம் அப்படியே ஆந்திராவிலும்சென்னையிலுமாக கட்டடங்களில் முதலீடு செய்து வருகிறார்.ஹைதரபாத்தின் போஷ் ஏரியாவில் பங்களாவை விலை பேசி வரும் த்ரிஷா, சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் சிலகோடிகளுக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கிப் போட்டார்.ஹைதராபாத்துக்கு சூட்டிங்குக்குச் செல்லும்போது அங்கு ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில்தான் த்ரிஷா தங்கி வந்தார்.செலவு தயாரிப்பாளருடையது என்பதால் த்ரிஷா மாதக்கணக்கில் தங்கி படத்தில் நடித்துத் தருவதுண்டு.பேகம்பேட் சாலையில் உள்ள அந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்கல், சாப்பாடு, இத்யாதி விஷயங்களுக்கு எல்லாம் சேர்த்துபல ஆயிரங்களைத் தாண்டுமாம் கட்டணம்.த்ரிஷா நீண்ட நாட்கள் தங்குவதால், அவரது அறைக்குரிய கட்டணத்தை குறைத்து ஹோட்டல் நிர்வாகம் தயாரிப்பாளருக்குசலுகையும் அளித்ததாம்.இந்த சமயத்தில்தான் த்ரிஷாவின் மூளை வேறு மாதியாக யோசித்தது. ஹோட்டல் நிர்வாகத்தை அணுகிய அவர், நான் நீண்டநாட்கள் உங்களது ஹோட்டலில் தங்கி நடித்து வருவதால், உங்களுக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல வரும்படிவருகிறது.எனவே இதற்காக என்னை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஒன்றும் புரியாமல் ஹோட்டல் நிர்வாகம் த்ரிஷாவிடம், என்ன வேண்டும் என்று கேட்டுள்ளது. அதிகமில்லை, நான்தங்குவதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாடகை, மற்றும் வருமானத்தில் எனக்கும் கமிஷன்கொடுங்கள் என்று த்ரிஷா கூறவே, அதிர்ந்து போய்விட்டார்களாம் ஹோட்டல் நிர்வாகிகள்.ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமராக இருந்தால் கட்டணத்தில் சலுகைதான் தர முடியும். அதை உங்களது தயாரிப்பாளருக்குநாங்கள் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு எப்படி கமிஷன் தர முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார்கள் ஹோட்டல்காரர்கள்.ஆனால் விடாத த்ரிஷா, நீங்கள் கமிஷன் கொடுத்தால், இனிமேல் நான் நடிக்கும் அத்தனை படங்களுக்கும், எனக்கு இந்தஹோட்டலிலேயே ரூம் போட தயாரிப்பாளருக்கு ரெக்கமண்ட் செய்வேன். இல்லாட்டி போங்க என்று கூறிவிட்டு கமிஷன்குறித்து யோசியுங்கள் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.கடுப்பாகிப் போன ஹோட்டல் நிர்வாகிகள், தயாரிப்பளரைக் கூப்பிட்டு உடனடியாக த்ரிஷாவை பேக்-அப் செய்யச்சொல்லிவிட்டார்களாம். இனிமேல் இந்த ஹோட்டலில் அவரைத் தங்க வைக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார்களாம்.இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் (படம் ஒழுங்காக முடிய வேண்டுமே)த்ரிஷாவை வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜாகை மாற்றிவிட்டாராம்.அட இப்படிக் கூட சம்பாதிக்க முடியுமா?

த்ரிஷா கேட்ட கமிஷன் தெலுங்கில் முன்னணி நாயகியாகிவிட்ட த்ரிஷா சமீபத்தில் ஹைதராபாத் ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.காரணம் என்ன தெரியுமா? மறுபடியும் குளியலறை வீடியோ விவகாரம் மாதிரி என்னவோ, ஏதோ என்று கருதிவிடாதீர்கள்.ஹோட்டலில் தங்குதவற்கு ஹோட்டல்காரர்களிடமே கமிஷன் கேட்டாராம். அதனால் அவரை காலி செய்துஅனுப்பியிருக்கிறார்கள்.தமிழிலும் தெலுங்கிலும் கால்ஷீட் கொடுத்த மாள முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் த்ரிஷா.இதனால் ரேட்டையும் கன்னாபின்னாவென்று உயர்த்தி தெலுங்கி ரூ. 90 லட்சத்தில் போய் நிற்கிறார். தமிழில் ரூ. 40 முதல் ரூ. 50லட்சம் கேட்கிறார்.அதைத் தர தயாரிப்பு பார்ட்டிகள் சிலர் தயாராகவே இருந்தாலும், அவர்களுக்கு டேட்ஸ் தர கால்ஷீட்டில் இடம் இல்லை. அந்தஅளவுக்கு த்ரிஷா பிஸி. ஏகத்துக்கும் பணம் குவிந்து வருவதால், அதையெல்லாம் அப்படியே ஆந்திராவிலும்சென்னையிலுமாக கட்டடங்களில் முதலீடு செய்து வருகிறார்.ஹைதரபாத்தின் போஷ் ஏரியாவில் பங்களாவை விலை பேசி வரும் த்ரிஷா, சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் சிலகோடிகளுக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கிப் போட்டார்.ஹைதராபாத்துக்கு சூட்டிங்குக்குச் செல்லும்போது அங்கு ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில்தான் த்ரிஷா தங்கி வந்தார்.செலவு தயாரிப்பாளருடையது என்பதால் த்ரிஷா மாதக்கணக்கில் தங்கி படத்தில் நடித்துத் தருவதுண்டு.பேகம்பேட் சாலையில் உள்ள அந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்கல், சாப்பாடு, இத்யாதி விஷயங்களுக்கு எல்லாம் சேர்த்துபல ஆயிரங்களைத் தாண்டுமாம் கட்டணம்.த்ரிஷா நீண்ட நாட்கள் தங்குவதால், அவரது அறைக்குரிய கட்டணத்தை குறைத்து ஹோட்டல் நிர்வாகம் தயாரிப்பாளருக்குசலுகையும் அளித்ததாம்.இந்த சமயத்தில்தான் த்ரிஷாவின் மூளை வேறு மாதியாக யோசித்தது. ஹோட்டல் நிர்வாகத்தை அணுகிய அவர், நான் நீண்டநாட்கள் உங்களது ஹோட்டலில் தங்கி நடித்து வருவதால், உங்களுக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல வரும்படிவருகிறது.எனவே இதற்காக என்னை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஒன்றும் புரியாமல் ஹோட்டல் நிர்வாகம் த்ரிஷாவிடம், என்ன வேண்டும் என்று கேட்டுள்ளது. அதிகமில்லை, நான்தங்குவதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாடகை, மற்றும் வருமானத்தில் எனக்கும் கமிஷன்கொடுங்கள் என்று த்ரிஷா கூறவே, அதிர்ந்து போய்விட்டார்களாம் ஹோட்டல் நிர்வாகிகள்.ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமராக இருந்தால் கட்டணத்தில் சலுகைதான் தர முடியும். அதை உங்களது தயாரிப்பாளருக்குநாங்கள் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு எப்படி கமிஷன் தர முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார்கள் ஹோட்டல்காரர்கள்.ஆனால் விடாத த்ரிஷா, நீங்கள் கமிஷன் கொடுத்தால், இனிமேல் நான் நடிக்கும் அத்தனை படங்களுக்கும், எனக்கு இந்தஹோட்டலிலேயே ரூம் போட தயாரிப்பாளருக்கு ரெக்கமண்ட் செய்வேன். இல்லாட்டி போங்க என்று கூறிவிட்டு கமிஷன்குறித்து யோசியுங்கள் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.கடுப்பாகிப் போன ஹோட்டல் நிர்வாகிகள், தயாரிப்பளரைக் கூப்பிட்டு உடனடியாக த்ரிஷாவை பேக்-அப் செய்யச்சொல்லிவிட்டார்களாம். இனிமேல் இந்த ஹோட்டலில் அவரைத் தங்க வைக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார்களாம்.இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் (படம் ஒழுங்காக முடிய வேண்டுமே)த்ரிஷாவை வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜாகை மாற்றிவிட்டாராம்.அட இப்படிக் கூட சம்பாதிக்க முடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் முன்னணி நாயகியாகிவிட்ட த்ரிஷா சமீபத்தில் ஹைதராபாத் ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.காரணம் என்ன தெரியுமா? மறுபடியும் குளியலறை வீடியோ விவகாரம் மாதிரி என்னவோ, ஏதோ என்று கருதிவிடாதீர்கள்.

ஹோட்டலில் தங்குதவற்கு ஹோட்டல்காரர்களிடமே கமிஷன் கேட்டாராம். அதனால் அவரை காலி செய்துஅனுப்பியிருக்கிறார்கள்.

தமிழிலும் தெலுங்கிலும் கால்ஷீட் கொடுத்த மாள முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் த்ரிஷா.இதனால் ரேட்டையும் கன்னாபின்னாவென்று உயர்த்தி தெலுங்கி ரூ. 90 லட்சத்தில் போய் நிற்கிறார். தமிழில் ரூ. 40 முதல் ரூ. 50லட்சம் கேட்கிறார்.

அதைத் தர தயாரிப்பு பார்ட்டிகள் சிலர் தயாராகவே இருந்தாலும், அவர்களுக்கு டேட்ஸ் தர கால்ஷீட்டில் இடம் இல்லை. அந்தஅளவுக்கு த்ரிஷா பிஸி. ஏகத்துக்கும் பணம் குவிந்து வருவதால், அதையெல்லாம் அப்படியே ஆந்திராவிலும்சென்னையிலுமாக கட்டடங்களில் முதலீடு செய்து வருகிறார்.

ஹைதரபாத்தின் போஷ் ஏரியாவில் பங்களாவை விலை பேசி வரும் த்ரிஷா, சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் சிலகோடிகளுக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கிப் போட்டார்.

ஹைதராபாத்துக்கு சூட்டிங்குக்குச் செல்லும்போது அங்கு ஒரு முக்கியமான நட்சத்திர ஹோட்டலில்தான் த்ரிஷா தங்கி வந்தார்.செலவு தயாரிப்பாளருடையது என்பதால் த்ரிஷா மாதக்கணக்கில் தங்கி படத்தில் நடித்துத் தருவதுண்டு.

பேகம்பேட் சாலையில் உள்ள அந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு தங்கல், சாப்பாடு, இத்யாதி விஷயங்களுக்கு எல்லாம் சேர்த்துபல ஆயிரங்களைத் தாண்டுமாம் கட்டணம்.

த்ரிஷா நீண்ட நாட்கள் தங்குவதால், அவரது அறைக்குரிய கட்டணத்தை குறைத்து ஹோட்டல் நிர்வாகம் தயாரிப்பாளருக்குசலுகையும் அளித்ததாம்.


இந்த சமயத்தில்தான் த்ரிஷாவின் மூளை வேறு மாதியாக யோசித்தது. ஹோட்டல் நிர்வாகத்தை அணுகிய அவர், நான் நீண்டநாட்கள் உங்களது ஹோட்டலில் தங்கி நடித்து வருவதால், உங்களுக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல வரும்படிவருகிறது.

எனவே இதற்காக என்னை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒன்றும் புரியாமல் ஹோட்டல் நிர்வாகம் த்ரிஷாவிடம், என்ன வேண்டும் என்று கேட்டுள்ளது. அதிகமில்லை, நான்தங்குவதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாடகை, மற்றும் வருமானத்தில் எனக்கும் கமிஷன்கொடுங்கள் என்று த்ரிஷா கூறவே, அதிர்ந்து போய்விட்டார்களாம் ஹோட்டல் நிர்வாகிகள்.

ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமராக இருந்தால் கட்டணத்தில் சலுகைதான் தர முடியும். அதை உங்களது தயாரிப்பாளருக்குநாங்கள் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு எப்படி கமிஷன் தர முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார்கள் ஹோட்டல்காரர்கள்.

ஆனால் விடாத த்ரிஷா, நீங்கள் கமிஷன் கொடுத்தால், இனிமேல் நான் நடிக்கும் அத்தனை படங்களுக்கும், எனக்கு இந்தஹோட்டலிலேயே ரூம் போட தயாரிப்பாளருக்கு ரெக்கமண்ட் செய்வேன். இல்லாட்டி போங்க என்று கூறிவிட்டு கமிஷன்குறித்து யோசியுங்கள் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடுப்பாகிப் போன ஹோட்டல் நிர்வாகிகள், தயாரிப்பளரைக் கூப்பிட்டு உடனடியாக த்ரிஷாவை பேக்-அப் செய்யச்சொல்லிவிட்டார்களாம். இனிமேல் இந்த ஹோட்டலில் அவரைத் தங்க வைக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார்களாம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் (படம் ஒழுங்காக முடிய வேண்டுமே)த்ரிஷாவை வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜாகை மாற்றிவிட்டாராம்.

அட இப்படிக் கூட சம்பாதிக்க முடியுமா?

Read more about: trisha is back in news

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil