ஸ்டார் நடிகர் மகளின் இரண்டாவது திருமணம்.. தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை.. பரிதவித்த குடும்பம்!

சென்னை: சினிமா உலகில் தவிர்க்கவே முடியாத ஒரு நடிகராக இருக்கிறார் ஸ்டார் நடிகர். இவரின் மகளின் திருமணத்தில் தாலி கட்டமாட்டேன் என மாப்பிள்ளை சொன்ன சம்பவம் இப்போது தான் தெரியவந்துள்ளது. இதனால், ஸ்டார் நடிகரின் குடும்பம் ஒரு நொடி என்ன செய்வது என தெரியாமல் தவித்துப்போனதாம்.

ஸ்டார் நடிகருக்கு வயதானாலும் இன்னமும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குடும்பம், குழந்தைகள் மீது அதிக பாசத்தை வைத்து இருக்கும் இவர், தங்கள் ரசிகரிடம் எப்போதுமே குடும்பத்தை பாருங்க, குடும்பம் தான் முக்கியம் என சொல்லிக்கொண்டே இருப்பார். இவரின் மூத்த மகள் நடிகர் ஒருவரை காதலித்த திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவகாரத்து பெற்று தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.

Gossip tamil cinema kishu kishu

இரண்டாவது திருமணம்: ஸ்டார் நடிகரின் மூத்த மகளுக்கு முன்பாகவே இரண்டாவது மகளுக்கு ஒருவருடன் திருமணம் நடந்து அந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து ஒரு மகன் பிறந்த நிலையில் அவரை விட்டு விலகி பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த நேரத்தில் தான் இரண்டாவது மகளுக்கு சின்ன வயசு தான், கணவரோடு வாழ வேண்டிய வயசு என்பதால், மகள் காதலிப்பதாக சொன்ன ஒரு தொழிலதிபரையே இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார்.

தாலி கட்ட மறுத்தார்: அந்த திருமணத்தில், மணமேடையில் அனைவரும் அமர்ந்து இருக்க மாப்பிள்ளை தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தாலியை கட்டாமல் இருந்துள்ளார். இதனால், ஸ்டார் நடிகரின் குடும்பத்தினர் என்னமோ ஏதோ என பதறிப்போனார்களாம். இந்த விஷயத்தை அண்மையில் ஸ்டார் நடிகரின் மகளே வெளிப்படையாக சொல்லி உள்ளார். அதற்கு காரணம் என் மூத்த மகன் அந்த இடத்தில் இல்லாததால், தாலி கட்ட மறுத்தார். பின் அவன் வந்த பின் தான் என் கழுத்தில் தாலி கட்டினார். அவன் குழந்தை, இந்த விஷயம் எல்லா புரியுமா என நாம் நினைப்போம் ஆனால், அவர்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் என அவர் கூறியுள்ளார். சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்டார் நடிகரின் மகள் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X