»   »  கையை கட்டிப்போட்ட மேலிடம்: டிவி நடிகர் படத்தை எதிர்க்காமல் அடக்கி வாசிக்கும் கட்சி

கையை கட்டிப்போட்ட மேலிடம்: டிவி நடிகர் படத்தை எதிர்க்காமல் அடக்கி வாசிக்கும் கட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி நடிகர் படத்தில் காவி, ஜிஎஸ்டி பற்றி விமர்சித்தும் அந்த முக்கிய கட்சியினர் அடக்கி வாசிக்க காரணம் உள்ளதாம்.

தளபதி நடிகர் படத்திற்கு பிரச்சனை செய்து ஏகத்திற்கும் விளம்பரம் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கிவிட்டனர் அந்த முக்கிய கட்சியினர். மேலும் மக்கள் செல்வனின் படத்தை எதிர்க்கவும் திட்டமிட்டனர்.

இந்நிலையில் சினிமா பக்கம் போகாமல் அடக்கி வாசிக்குமாறு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். டிவி நடிகரின் படத்தில் ஜிஎஸ்டியை விமர்சித்ததுடன், காவியையும் போட்டுத் தாக்கியுள்ளனர்.

மேலிடத்து உத்தரவு மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்து அந்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியிருப்பார்கள்.

டிவி நடிகரின் நேரமோ என்னமோ இலவச விளம்பரம் மிஸ்ஸாகிவிட்டது.

English summary
TV actor's latest movie is not lucky enough to get free ad from a major party people as the heads have warned them to stay away from film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X