»   »  'மொத்' நடிகைக்கு கை கொடுத்த சினா கானா!

'மொத்' நடிகைக்கு கை கொடுத்த சினா கானா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்த அழுகாச்சி நடிகர் கராத்தே படத்துக்காக மொத் நடிகையுடன் ஜோடி சேர்ந்தபோதே ஏகப்பட்ட வயிற்றெரிச்சல்கள் கிளம்பின. 'ஏங்க நான் நடிக்க மட்டும் தானே போறேன்?' என்று டபுள் மீனிங்கில் புலம்பினார் சினா கானா.

இப்போது நிலைமை தலைகீழ். நடிகை படமே இல்லாமல் சும்மா இருக்கிறார். சினா கானாவுக்கு 'வாய்ப்பு கிடைக்குமா?' என்று தூது விட்டிருக்கிறார். 'ஈகோ பார்க்காம அப்ப அவங்க என்கூட நடிச்சாங்கள்ல?' என்று ஓகே சொல்லி விட்டாராம் சினா கானா.

TV actor gives hand to Karate heroine

இனிஷியல் கமர்ஷியல் இயக்குநர் இயக்க, தான் நடிக்கும் படத்துக்கு நடிகையையே ஹீரோயினாக கமிட் செய்துவிட்டார்.

நடத்து ராசா நடத்து...!

English summary
TV hero has committed his karate heroine for his next movie directed by initial director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil