Don't Miss!
- News
படையெடுக்கும் மழை மேகங்கள்.. சென்னை மக்களே உஷார்! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடுத்தடுத்து ஃபிளாப்.. மீண்டும் புதிய படங்களை புக் பண்ண டிவி நடிகை கொடுத்த நைட் பார்ட்டி!
சென்னை: சின்னத்திரையில் இருந்து திடீரென சினிமா வாய்ப்புகள் குவிந்த நிலையில், கெத்துக் காட்டி வந்த அந்த கவர்ச்சி புயல் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
போதும்மா தாயே இனிமேல் நீ வேண்டாம் என சில தயாரிப்பாளர்கள் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கி விட்ட நிலையில், அம்மணி ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்.
கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டும் புதிய பட வாய்ப்புகள் வராத நிலையில், இளம் ஹீரோ ஒருவருக்கு நைட் பார்ட்டி வைத்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த விஷயத்தை நொறுக்குனதே அஜித் தான்.. சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி.. ரசிகர்கள் ஹாப்பி!

எக்கச்சக்க அட்ஜெஸ்ட்மென்ட்
சின்னத்திரையில் இருந்து மின்னல் வேகத்தில் சினிமா ஸ்டாராக மாற எக்கச்சக்க அட்ஜெஸ்ட்மென்ட்களை பண்ணித்தான் அந்த டிவி நடிகை ஹீரோயினாக மாறினார் என்றும் அடுத்தடுத்து படங்கள் கிடைத்ததற்கும் அவருடைய தாராள மனசு தான் காரணம் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், நடிகை நினைத்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற முடியாமல் போனதால் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

தொடர் தோல்வி
ஹீரோயின் ஆனதும் பந்தா பார்ட்டியாக மாறிய டிவி நடிகை ஏகப்பட்ட பில்டப்புகளையும் பண்ணி கெத்துக் காட்டி வந்தார். ஆனால், அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அதள பாதாளத்தில் விழுந்ததை போல படு தோல்வியடைந்த நிலையில், நடிகைக்கு கிடைத்து வந்த சினிமா வாய்ப்புகள் அப்படியே கப்சிப் என ஸ்டாப் ஆகி விட்டதாம்.

ஆளவிடும்மா தாயே
டிவி நடிகையாக இருந்த போது இஷ்டத்துக்கு கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு பலரையும் கவர்ந்த நடிகை கேமரா முன்பாக நிறுத்தினால் அங்கே வசனத்தை மனப்பாடம் செய்து பேசாமல் அங்கேயும் ப்ராம்ப்டிங் கேட்க ஆரம்பித்து விட்டாராம். இதனால், நடிகையை புக் செய்த சில தயாரிப்பாளர்கள் ஆளவிடும்மா தாயே என நடிகையை ஓரங்கட்டி விட்டு வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

போட்டி நடிகை ஹாப்பி
இந்த டிவி நடிகைக்கு முன்னாடியே ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து அதே போல பல்பு வாங்கிய இன்னொரு ஹீரோயின் இவரது நிலைமை பார்த்து ரொம்பவே ஹாப்பி ஆகி உள்ளாராம். வா வா நீயும் வந்து வண்டியிலே ஏறு இனிமே சான்ஸ் கிடைக்காது என நேரடியாகவே கலாய்த்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நைட் பார்ட்டி
ஆனால், இந்த நடிகை அவ்வளவு சீக்கிரத்தில் சினிமாவை விட்டு சீரியல் பக்கம் மீண்டும் ஒதுங்க போவதில்லை என்கிற முடிவுடன் அடுத்த பட வாய்ப்பை பிடிக்க இளம் ஹீரோ ஒருவருக்கு நைட் பார்ட்டி ஒன்று கொடுத்து இருக்கிறாராம். அந்த ஹீரோ சமீபத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதை தெரிந்து தான் நடிகை சரியான சமயத்தில் செம செக் வைத்துள்ளார். சீக்கிரமே நடிகையின் அடுத்த படம் அந்த நடிகருடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.