»   »  லேட் நைட் பார்ட்டி... காமெடியுடன் செல்ஃபி... இது தொகுப்பாளினியின் கதை

லேட் நைட் பார்ட்டி... காமெடியுடன் செல்ஃபி... இது தொகுப்பாளினியின் கதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சகோதரர் படத்தில் நடித்து வெளிச்சத்திற்கு வந்தார் அந்த காமெடி நடிகர். ஏற்கனவே காமெடி ப்ளஸ் கவர்ச்சி நடிகையோடு சுத்தி ஊடகங்களில் அடிபட்டார். இப்போது பார்ட்டிகளில் தொகுப்பாளினி ஒருவருடன் மச்சி ஓப்பன் த பாட்டில் என்று சொல்லி செல்ஃபி எடுக்கிறாராம். அதை சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்ய இருவரும் ப்ரண்ட்ஸ் மட்டும்தானா என்று கேட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்.

TV Anchor Pub with comedy actor

அவங்க போய் இப்ப இவங்களா? என்று கிசுகிசுக்கின்றனர் கோடம்பாக்கம் வட்டாரத்தில். அந்த தொகுப்பாளினி ஏற்கனவே கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறார். தானுண்டு, தன் தொகுப்ப உண்டு என்று இருக்கும் அவர் இப்போது குத்து பார்ட்டியாகவும் ஆகிவிட்டார். (நல்லவேளை... முன்னாள் கணவர் எஸ்கேப்)

எங்காவது மேடையில் எவர் முகத்திலாவது குத்துவிடுவார். என்றெல்லாம் எதிர்பார்த்திருந்தால், இப்படி காமெடியுடன் போஸ் கொடுத்து பல யூகங்களுக்கு வழி வகுத்துவிட்டார். வெறும் பிரண்ட்ஷிப் மட்டும்தானா? அல்லது அதையும் தாண்டியா? என்றெல்லாம் கேட்கத் தொடங்கி விட்டார்களாம். சும்மாவே புகையும்... கூடவே சாம்பிராணியும் போட்டால் இன்னும் நல்லா புகை வரத்தானே செய்யும் என்கின்றனர் கூட வேலை செய்பவர்கள்.

English summary
A Famous TV anchor selfi with Comedian

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil