அடக்க முடியாத நடிகை ஆசை.. தொகுப்பாளினி எடுத்த எக்ஸ்ட்ரீம் முடிவு.. அனுபவிக்கறாங்களாம்

By Staff

சென்னை: சினிமா உலகில் நடிகை ஆவது எல்லாம் ரொம்பவே சிரமமான காரியம். அதுவும் நடிகை ஆன என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று யாராவது இருக்கிறார்கள் என்றால், அவர்கள் சிக்க கூடாதவர்கள் கைகளுக்கு சிக்கி விட்டால் அவ்வளவுதான், அந்த இளம் நடிகையை தங்கள் சுக போகத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இது குறித்து பொதுவெளியில் பேச பலரும் தயாராக இல்லை என்றாலும், அவ்வப்போது சிலர் தங்களை அட்ஜெஸ்மெண்டுக்கு அழைத்தார்கள் என்று கூறி பொது வெளியில் உடைத்து விடுகிறார்கள்.

இப்படி இருக்கையில் தொகுப்பாளினி ஒருவர், தான் நடிகை ஆகியே தீருவேன் என்று எடுத்த முடிவுக்கு ஆரம்பத்தில் அவரது நட்பு வட்டத்தில் வாழ்த்துகளும் ஊக்குவிப்புக்களும் வந்து கொண்டே இருந்தது. ஆனால் ஊக்குவிப்புகளும் வாழ்த்துகளும் மட்டும் போதுமா? வாய்ப்பு இருந்தால் தான் நடிகையாக ஜொலிக்க முடியும். அப்படி இருக்கையில் வாய்ப்புக்காக நடிகை பல இயக்குநர்கள், நடிகர்கள் என பலரையும் சந்தித்துள்ளார்.

TV Anchor s Extreme Decision to Become Actress Viral Cinema Gossip Creates Buzz in Film Circles

தொகுப்பாளினியின் ஓபன் புரபோசல்: முதலில் இந்த தொகுப்பாளினி பிரபலமானவர் என்பதால், தங்களது அடுத்த படத்தில் உங்களுக்கான கதாபாத்திரத்தை அமைத்துவிட்டு அழைக்கிறோம் என்று கூறி உற்சாகப்படுத்தி அனுப்பி உள்ளனர். ஆனால் யாரும் தொகுப்பாளினியை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் தொகுப்பாளினியோ, இயக்குநர்களும் நடிகர்களும் எதிர்பார்ப்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருகும் தனித்தனியே தகவல் அனுப்பி உள்ளாராம். அதாவது தான் நடிகையாக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும், உங்களை எங்கு எப்போது சந்திக்க வேண்டும் என மட்டும் கூறுங்கள் என தெரிவித்துவிட்டாராம்.

வீக் எண்ட்களில்: தொகுப்பாளினியின் இந்த புரபோசல் பலருக்கும் பிடித்துப் போக வீக் எண்ட்களில் தொகுப்பாளினியுடன் யாராவது ஒரு நடிகரோ, இயக்குநரோ, தயாரிப்பாளரோ என பலரும் மீட்டிங் ஏற்பாடு செய்து விடுகிறார்களாம். இதனால் தொகுப்பாளினிக்கு நடிகையாக சில படங்களில் ஒப்பந்தமும் போட்டாகிவிட்டதாம். இதனால் தொகுப்பாளினி உற்சாகத்தில் இருக்கிறாராம். தொகுப்பாளினியின் இந்த ஓபன் புரபோசல் குறித்த தகவல்கள் பலருக்கும் தெரியவர, பலரும் தொகுப்பாளினிக்கு ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்று தெரிந்துள்ளது என பேசி வருகிறார்களாம். அதே நேரத்தில் இந்த தொகுப்பாளினி வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் முயற்சி செய்வது எல்லாம் வட இந்திய சினிமாவில் தான் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X