»   »  பெரிய வீடு: வேர்ல்டு ஹீரோவுக்கும், டிவி சேனலுக்கும் இடையே சண்டையாமே!

பெரிய வீடு: வேர்ல்டு ஹீரோவுக்கும், டிவி சேனலுக்கும் இடையே சண்டையாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேர்ல்டு ஹீரோவுக்கும், பெரிய வீட்டு நிகழ்ச்சியை நடத்தும் டிவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

வேர்ல்டு ஹீரோ முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பெரிய வீட்டு நிகழ்ச்சியை நடத்த அவருக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளனர்.

TV channel had a row with world hero

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடையே இடைவேளை என்று சொல்லும்போது செல்போன் நிறுவனத்தின் பெயரை சொல்லுமாறு வேர்ல்டு ஹீரோவிடம் கூறியுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்துவிட்டாராம். உடனே டிவி சேனலின் உயர் அதிகாரி ஒருவர் கோபம் அடைந்து அந்த செல்போன் நிறுவனம் தான் உங்களுக்கு சம்பளம் தருகிறது என்றாராம்.

இதை கேட்டு வேர்ல்டு ஹீரோ கோபமடைய டிவி சேனல் பயந்துவிட்டதாம். எங்கே பாதியில் கிளம்பிச் சென்றுவிடுவாரோ என்று பயந்து அவரிடம் நல்லவிதமாக பேசி நிறுவனத்தின் பெயரை சொல்ல சம்மதிக்க வைத்துள்ளதாம்.

English summary
Buzz is that world hero and a popular TV channel official had heated argument over a programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil