»   »  பனியன் வினியோகஸ்தர் பின்னணியில் 'சிவ’ ஹீரோவா?

பனியன் வினியோகஸ்தர் பின்னணியில் 'சிவ’ ஹீரோவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாமே நஷ்டம் என்று பனியன் ஏரியா வினியோகஸ்தர் புலம்பியதில் வேகமாக வளர்ந்து வரும் சிவ நடிகரின் திட்டம் இருக்குமோ என்று சந்தேகிக்கிறது பெரிய ஹீரோக்கள் வட்டாரம்.

அவர் சிவ நடிகரையும் தல நடிகரையும் தவிர மற்றவர்களைப் பற்றித்தான் அதிகம் புலம்புகிறார். குறிப்பாக வெளிச்ச நடிகர்.

TV hero behind Distributor's allegation

சிவ நடிகரின் சக்சஸ் மீட்டுக்கே வந்தவர் அந்த வினியோகஸ்தர் என்பது நினைவிருக்கலாம்.

தன்னுடைய மார்க்கெட்டை டெவலப் பண்ணி மற்றவர்களை டம்மி பண்ண அந்த ஹீரோதான் திட்டமிடுகிறாரோ என சந்தேகம் கிளப்புகிறார்கள், பனியன் பார்ட்டியால் லிஸ்ட் போடப்பட்ட நடிகர்களில் சிலர்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Top heroes doubts tv hero's hand behind that leading distributor's controversial speech against their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil