»   »  சம்பளமே வேணாம்... இறங்கி வந்த டிவி ஹீரோ!

சம்பளமே வேணாம்... இறங்கி வந்த டிவி ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த ஹீரோவுக்கு வாய்ப்பில்லாததால் சம்பளமே வேண்டாம் என்ற லெவலுக்கு இறங்கிவிட்டாராம்.

சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் அந்த இனிஷியல் ஹீரோ. இதுவரை மூன்று படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. மூன்றுமே ஓடவில்லை. அதோடு ஹீரோ ஆனதும் ஆடாத ஆட்டம் போட்டு ஒரு கோடி வரை சம்பளம் கேட்பதாக புகார் வேறு. ஏகப்பட்ட கண்டிஷன்களும் வைத்தாராம்.

TV hero now ready to act even without payment

நடித்த படங்களும் ஓடவில்லை. கிடப்பில் இருக்கும் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவது போல் தெரியவில்லை. வீட்டில் சும்மா இருக்கும் நடிகருக்கு இப்போதுதான் சினிமா பற்றி புதிய ஞானோதயம் வந்திருக்கிறது.

சம்பளமே வேண்டாம்... கொடுக்கிறதைக் கொடுங்க என்ற அளவுக்கு இறங்கி வந்துவிட்டாராம்!

Read more about: gossip கிசுகிசு
English summary
That tv hero hasn't chances due to his attitude and now he is ready to act even without salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil