»   »  பப்ளி நடிகைக்கு கையை விரித்த சிவ நடிகர்!

பப்ளி நடிகைக்கு கையை விரித்த சிவ நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் இருந்து வந்த அந்த முன்னணி ஹீரோ, தனது ஹீரோயின்கள் விஷயத்தில் ஒரு பாலிசி வைத்திருக்கிறார். ஒரு ஹீரோயினுடன் அதிகபட்சம் இரண்டே படங்களில் மட்டுமே ஜோடி போடுவது என்பதுதான் அந்த பாலிசி.

ஹீரோவின் மான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அப்போது முன்னணி ஹீரோக்களுடன் மட்டும் நடித்துக்கொண்டிருந்த பப்ளி நடிகை. துணிந்து டிவி ஹீரோவுடன் ஜோடி போட்டதால் சில முன்னணி ஹீரோக்களின் பகையைச் சந்தித்தவர்.

TV hero rejects bubbly heroine

அதன் பிறகு சரியாக படம் இல்லாமல் இருக்கிறார். இப்போது முன்னணி நடிகராகிவிட்ட டிவி ஹீரோவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேட்டியெல்லாம் கொடுத்தார். ஹீரோவின் அடுத்த படத்தில் கமிட் ஆவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க ஹீரோ நடிகைக்கு கையை விரித்து விட்டாராம்.

நன்றி கெட்ட உலகம் என்று புலம்பி வருகிறார் நடிகை!

Read more about: gossip கிசுகிசு
English summary
TV hero has rejected bubbly heroine in his next untitled project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil