»   »  அஜித், விஜய்க்கு நிகரான சம்பளம்... ஆசைப்படும் டிவி ஹீரோ

அஜித், விஜய்க்கு நிகரான சம்பளம்... ஆசைப்படும் டிவி ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவே அசந்துபோகும் அளவுக்கு கோடிக்கணக்கில் விளம்பரத்துக்காக மட்டுமே ஒதுக்கியிருக்கிறது அந்த டிவி நடிகர் தரப்பு. எல்லாம் வரவிருக்கும் தன் படத்துக்காகத்தான்.

இது எல்லாம் விதைத்தல் மட்டும்தான். அறுவடை இனிமேல்தான் என்கிறார்கள். தம்பியின் டீம் திட்டமிட்டிருப்பது எல்லாம் தம்பியின் சம்பளத்தை எப்படியாவது அஜித், விஜய்க்கு நிகராக்கி விட வேண்டும் என்பதுதான். அதை நோக்கியே திட்டங்கள் எல்லாம் நடக்கிறது.

TV hero's clear moves to hike salary

முக்கியமாக அடுத்து நடிகர் நடிக்கவிருக்கும் ஏலியன் படத்தின் பட்ஜெட் 80 கோடியைத் தாண்டுமாம். எனவே சொந்தத் தயாரிப்பில் இருந்து விலகி வெளித் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அந்த படத்துக்காகத்தான் இந்த தெளிவான காய் நகர்த்தல்கள் என்கிறார்கள்.

தம்பி அரசியலுக்கே வரலாம் போல?

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV hero is planning to increase his salary to the level of Vijay, Ajith and make his movies towards that.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil