»   »  நாங்க மட்டும் என்ன தொக்கா? டிவி ஹீரோவை மொய்க்கும் ஹீரோயின்கள்!

நாங்க மட்டும் என்ன தொக்கா? டிவி ஹீரோவை மொய்க்கும் ஹீரோயின்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வளரும் காலத்தில் தன்னுடைய படத்தில் தனக்கு ஜோடி போட்ட மொத் நடிகை இப்போது மார்க்கெட் இல்லாமல் டல்லடிக்கும்போது வாய்ப்பு கேட்க பெரிய மனது பண்ணி வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் டிவி ஹீரோ. அதுவே ஹீரோவை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது.

TV hero's embarrassing situation

மொத் நடிகையாவது ஹீரோ ஓரளவுக்கு வளர்ந்தபின்தான் ஜோடி போட்டார். ஆனால் நாங்கள் எல்லாம் நீங்க அறிமுகமானபோதே உங்களுக்கு ஜோடி போட்டோம். எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க... என்று ஆர்ட் நடிகை, அமெரிக்க ரிட்டர்ன் நடிகை, மனம் கொத்திய நடிகை, ரிப்பன் நடிகை என்று நாலைந்து பேர்கள் ஹீரோவை மொய்க்கிறார்களாம்.

ஐயையோ இது என்னடா வம்பா போச்சு... இப்ப என் ரேஞ்சே வேற... அவங்க விஜய், சூர்யா கூடவே ஜோடி போட்டு நடிச்சவங்க... அவங்களுக்கு வாய்ப்பு தரலாம். நீங்க இன்னமும் செகண்ட் கிரேடுதான்... என்று சொல்ல முடியாமல் தவிக்கிறாராம் ஹீரோ.

English summary
TV hero’s old heroines are now asking a chance to play with him in movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos