திருட்டுக் கதை சிக்கலில் சினா கானா படம்?
சினா கானா நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் தொழிலாள படத்துக்கு புதிதாக ஒரு சிக்கல் வந்திருக்கிறதாம்.
மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை வேறு ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டருடையதாம். அவர் ஒரு தோல்விப்பட இயக்குநரிடம் நட்பு ரீதியில் சொல்லியிருக்கிறார். அந்த இயக்குநர்தான் இந்த படத்தின் அசோஸியேட். அப்படியே கதை இயக்குநருக்கு போய் படமாகவும் ஆகிவிட்டதாம்.
ஸ்டில்களையும் டீசரையும் வைத்து கண்டுபிடித்த அந்த உதவி இயக்குநர் இப்போது யூனியனில் புகார் கொடுத்திருக்கிறார்.
யூனியன் யார் பக்கம் பேசும் என்று நமக்கு தெரியாதா? பாவம் அந்த உதவி இயக்குநர்!
Comments


Click it and Unblock the Notifications