»   »  தம்பிக்கு ’ஆடாத ஆட்டமெல்லாம்’ பாட்டை டெடிகேட் பண்றோம்!

தம்பிக்கு ’ஆடாத ஆட்டமெல்லாம்’ பாட்டை டெடிகேட் பண்றோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி ஹீரோ நடித்து சமீபத்தில் வெளியான இரண்டெழுத்து படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு தெலுங்கிலும் சூப்பர் ஹிட் என்ற ரீதியில் செய்தி பரப்பப்படுகிறது.

இன்று சென்னையின் முக்கியப் பகுதிகளில் தெலுங்குப் பட போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இத்தனைக்கும் தெலுங்கு பதிப்பு என்ன... தமிழ் பதிப்பே எந்த தியேட்டரிலும் இல்லை.

தெலுங்கு வினியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த பிறகுதான் உண்மை வெளிவருகிறது. படம் தெலுங்கில் செம ஃப்ளாப்பாம். இருமுகன், காஷ்மோரா அளவுக்குக் கூடப் போகவில்லையாம். ஹீரோ சாருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது என்று காண்பிப்பதற்காக ஹீரோவும் அவரது பினாமி தயாரிப்பாளரும் இணைந்து செய்யும் காரியமாம் இது.

தம்பிக்கு ''ஆடாத ஆட்டமெல்லாம்...' ஸாங் டெடிகேட் பண்ணுங்க சார்!

Read more about: gossip, hero, கிசுகிசு
English summary
TV hero’s latest film dubbed in Telugu became a flop but hero's side kicks spreading a lie that the movie is a big hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil