»   »  நடிகைகளின் பாடிகார்டுகளால் எரிச்சலான ஹீரோ!

நடிகைகளின் பாடிகார்டுகளால் எரிச்சலான ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கள் அண்ணா படத்தில் பாண்டியராஜன் ஒரு பெண்ணை காரில் ஏற்றுவார். அந்த பெண் முன்புறம் உட்காராமல் பின்னால் உட்காரும்போது பாண்டியராஜன் மனதுக்குள் 'அவன் சொல்லி அனுப்பியிருப்பான்...' என்பார். கிட்டத்தட்ட அதுபோன்ற சிச்சுவேஷனில் முழிக்கிறாராம் ஹீரோ.

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த அந்த ஹீரோ, ஹீரோயின்கள் விஷயத்தில் ரொம்ப டீசண்ட். ஆனாலும் கிசுகிசுக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் சர்ச்சை நடிகையுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்தவர், அடுத்து காத்தாடி நடிகையுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

TV hero upsets by heroines bodyguards

இரண்டு ஹீரோயின்களுமே ஸ்பாட்டுக்கு பாடிகார்டுகளுடன் வந்தார்களாம். கலகலவென பேசும் ஹீரோ ஹீரோயின்களுடன் பேசக்கூட முடியாமல் தவித்திருக்கிறார். முந்தைய நடிகைக்கு பாய்ஃப்ரெண்ட் இருக்கிறார். பிந்தைய நடிகைக்கோ நிச்சயதார்த்தம் முடிந்தும் விட்டது.

இனி ஹீரோயின்களை கமிட் பண்ணும்போது பாடிகார்டுகளுக்கு தடா போட்டு விடுவார் நடிகர் என்கிறார்கள்

Read more about: gossip கிசுகிசு
English summary
That tv hero has disappoited with heroines by their bodugaurds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X