»   »  அடுத்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான்... சிவ நடிகர் கணக்கு?

அடுத்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான்... சிவ நடிகர் கணக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக வேகமாக வளர்ந்துவிட்ட டிவி ஹீரோ அடுத்தடுத்த படங்களில் பெரிய டெக்னிஷியன்களோடு இணைந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறார். அவ்வாறு இணையும் டெக்னிஷியன்களால் ஆட்டோமேட்டிக்காக தனது மார்க்கெட் வேல்யூவையும் ஏற்றிக்கொள்கிறார்.

அப்படி ஹீரோ அடுத்து இணைய ஆசைப்படுவது ஏ ஆர் ரஹ்மானுடனாம். ரஹ்மான் மிகவும் செலக்டிவாக படங்களைத் தேர்வு செய்பவர். இவரது ஆசைக்கு ஓகே சொல்வாரா என்று பார்ப்போம். அடுத்து ஹீரோ நடிக்கவிருப்பது ஒரு ஃபேண்டஸி கதையில். ஏலியனாக நடிக்கவிருக்கும் அந்த படத்துக்குதான் ரஹ்மானை கேட்கவிருக்கிறார்கள்.

இதேபோல் இயக்குநர் ஷங்கருடன் இணையவும் ஆசைப்படுகிறாராம். நேரடியாக கேட்டும் பார்த்துவிட்டாராம். ஆனால் அவர் இன்னும் ஓகே சொல்லவில்லை. நம்பிக்கைோடு காத்திருக்கிறார் நடிகர்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Siva hero is wants to combine with big technicians like AR Rahman and Shankar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil