»   »  இயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்!

இயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினா கானா நடிகர் மிக வேகமாக உச்சத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார். நடிகர் இப்போது ஜெயமான இயக்குநர், பெரிய நம்பர் நடிகை என்று பெரிய செட்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு தயாரிப்பும் நடிகரின் மேனேஜரே...

சினா கானாவுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம். எப்போதும் அவரை சுற்றி ஒரு 10 பேர் இருந்துகொண்டே இருப்பார்கள்.

TV Heroes side kicks tortured director

சும்மா நின்றால் பரவாயில்லை. கதை, திரைக்கதை முதல் காஸ்ட்யூம் வரை எல்லாவற்றிலும் தலையிடுகிறார்களாம். கையில் பேட் பேப்பருடன் ஸீன்களில் கூட கரெக்‌ஷன் சொல்கிறார்களாம். கேட்டால் இது வழக்கமா நம்ம படத்துல நடக்குறதுதான் என்கிறாராம் ஹீரோ.

பல்லைக் கடித்துக்கொண்டு படம் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
The side kicks of TV Hero are torturing his movie director by interfering in all aspects in shooting spot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil