»   »  சித்தி மீது கடுப்பில் இருக்கும் சீனியர் நடிகைகள்

சித்தி மீது கடுப்பில் இருக்கும் சீனியர் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி சேனல்களில் சீனியர் நடிகைகள் உட்கார்ந்துகொண்டு என்னமோ ஹைகோர்ட் ஜட்ஜ் கணக்காக பஞ்சாயத்து செய்வது சர்ச்சையாகி இருக்கிறது.

ஸ்ரீ நடிகையைத் தொடர்ந்து ஃபர்ஸ்ட் ரெஸ்பெக்ட் நடிகையும் இந்த எதிர்ப்பு அணியில் இணைந்திருக்கிறார். முக்கியமாக பூ நடிகையை நேரடியாகவே தாக்கியிருக்கிறார்.

TV Judge actresses fury on Chiththi

இது எல்லாம் நல்லதுக்குத்தான் என்றாலும் இப்படி எதிர்ப்பவர்களின் பின்னணியில் சித்தி நடிகை தான் இருக்கிறாராம். சூரிய சேனலில் தனக்கிருந்த முக்கியத்துவம் பூ நடிகைக்கு கிடைத்திருப்பதால் அவர்தான் கிளப்பி விடுவதாகச் சொல்கிறார்கள்.

யார் பண்ணினா என்னப்பா... நல்ல விஷயம்தானே?

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV judge actresses are turn fury on Chiththi actress due to the later twited former heroines to speak against the talk shows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil