»   »  ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு எதிராக 'டர்ட்டி' வேலை செய்யும் 2 நடிகைகள்

ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு எதிராக 'டர்ட்டி' வேலை செய்யும் 2 நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு எதிராக 2 ஹீரோயின்கள் சதி செய்து வருகிறார்களாம்.

ஸ்வீட் ஸ்டால் நடிகை நடித்த தெலுங்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அவர் தல படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தளபதி படத்திலும் நடித்து வருகிறார்.

Two actresses jealous of sweet stall actress

ஒரே நேரத்தில் தல, தளபதி படத்தில் அவர் நடிப்பது பிற நடிகைகளை பொறாமை அடையச் செய்துள்ளது. இந்நிலையில் நடிகை வேறு நேரம் கிடைக்கும் போது எல்லாம் தல, தளபதியை புகழ்ந்து தள்ளி பேட்டி அளிக்கிறார்.

நடிகையின் மீது ஏற்கனவே பொறாமையில் உள்ள சக நடிகைகள் அவர் பேட்டிகளை பார்த்து அவர் மீண்டும் தல, தளபதி படங்களுக்கு அடிபோடுகிறாரோ என்று சந்தேகிக்கிறார்கள்.

ஸ்வீட் ஸ்டால் நடிகை மீண்டும் தல, தளபதியுடன் சேர்ந்து நடிக்க விடாமல் அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்கும் முயற்சியில் 2 முன்னணி ஹீரோயின்கள் இறங்கியுள்ளார்களாம்.

English summary
Buzz is that two leading ladies are trying their level best to stop sweet stall actress getting roped in thala, thalapathy movies again.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil