இரண்டு ஹீரோயின்களும் தளபதி பட வாய்ப்பு இழந்தது ஏன் தெரியுமா?

தளபதி நடிகரை வைத்து முருக இயக்குநர் இயக்கும் படத்தில் வாரிசு நடிகை ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்த சர்ச்சை நடிகையும் சிங் நடிகையும் ஒதுங்கி விட்டார்கள்.

சர்ச்சை நடிகைக்கு வயதாவது சமீப படங்களில் நன்றாகவே தெரிகிறது. அதிலும் கடைசியாக ரிலீஸான வொர்க்கர் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாகவே தெரிந்தார்.

அதேபோல் சிங் நடிகை முருக இயக்குநர் இயக்கத்தில் நடித்த படம் படுதோல்வி அடைந்து நடிகையின் ராசி தொடர்கிறது. இந்த இரண்டு காரணங்களை காட்டித் தான் வாரிசு நடிகைக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்களாம்.

இரண்டு ஹீரோயின்கள் மட்டுமல்ல இன்னும் சில ஹீரோயின்களும் கூட அந்த வாரிசு நடிகை மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X