»   »  இயக்குநர்களை காக்க வைக்கும் ஒல்லி!

இயக்குநர்களை காக்க வைக்கும் ஒல்லி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற காம்பினேஷனில் அடுத்து வம்பு - ஒல்லி நடிகர்கள்தான் இருப்பார்கள் என்று ஜோசியம் கணித்ததெல்லாம் ஒரு காலம். முப்பதுகளில் இருக்கும் இருவரும் பண்ணும் அலப்பறைகளைப் பார்த்தால், நாற்பதுகளில் சினிமாவில் நீடிப்பார்களா? என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

Two directors fury on Olli actor

வம்பு கதை எல்லோருக்கும் தெரியும். ஒல்லி நடிகர்? இயக்குநர்களை சுத்தமாக மதிப்பதே இல்லையாம். நடிகருக்காக சுமார் 5 ஆண்டுகள் காத்திருந்த இயக்குநர் இடையில் ஒரு படமும் எடுத்து தேசிய விருது வாங்கினார். ஒருவழியாக அவரது சென்னை படத்துக்கு கால்ஷீட் கொடுத்தவர் ஒரு ஷெட்யூலோடு லீவ் போட்டு வந்துவிட்டார்.

சரி, மீதமிருக்கும் தன்னுடைய புல்லட் படத்துக்குத்தான் கால்ஷீட் தருவார் என ஸ்டைலிஷ் இயக்குநர் எதிர்பார்த்திருக்க, நானே இயக்கப் போறேன் என்று சென்றுவிட்டார். இரண்டு இயக்குநர்களும் இப்போது ஹீரோவுக்காக வெய்ட்டிங்!

இவங்களுக்கே அல்வான்னா ஏற்கெனவே காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் குறும்பட இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு...?

English summary
Olli actor is making his two directors making movies in wait and concentrating his own directorial movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil