»   »  ஒரு நடிகைக்காக அடித்துக்கொண்ட இரண்டு ஹீரோக்கள்!

ஒரு நடிகைக்காக அடித்துக்கொண்ட இரண்டு ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாதியை தன் பெயரில் சேர்த்துள்ள முட்டை முழி நடிகை அவர்... மைக்குக்கு பெயர் பெற்றவரின் வாரிசு அந்த ஹீரோ. இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அந்த படம் ட்ராப் ஆனாலும் நட்பு பிக்கப் ஆகி போய்க்கொண்டிருந்தது. நடிகை முழுக்க முழுக்க நடிகரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான ஒரு படத்தில் காசு போட்டு ஹீரோவாக அறிமுகமான நடிகர் அவர். இசை வாரிசின் அறிமுக பேய் படத்தின் பார்ட் 2 என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம் பெரிதாக போகவில்லை.

Two heroes clashed for an actress

ஆனால் ஹீரோ வசதியானவர் என்பதால் அடுத்த படத்துக்கு இந்த நடிகையை ஒப்பந்தம் செய்து பூஜை போட்டார். காசு விஷயத்தில் இவர் தான் கெத்து என்று தெரிந்ததும் நடிகை இந்த நடிகர் பக்கம் சென்றுவிட்டாராம். இரண்டு ஹீரோக்களின் வீடுகளும் கடற்கரை சாலையில் அடுத்தடுத்து தான் இருக்கிறது.

இந்த புத்தாண்டை யார் நடிகையுடன் கொண்டாடுவது என்று இரண்டு ஹீரோக்களுக்கும் நடந்த சண்டை அடிதடியில் முடிந்திருக்கிறது. கடைசியில் வசதி படைத்த புதியவரே ஜெயித்திருக்கிறார்.

English summary
A leading hero and upcoming hero were quarreled for an upcoming actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil