»   »  பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?

பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபகாலமாக அரசியலைக் கவனித்து வருபவர்களுக்கு சர்ச்சை நடிகையின் அரசியல் ஆர்வத்தை விளக்க வேண்டியதில்லை. ஜெயலலிதா இறப்புக்கு வந்தவர் மாணவர் போராட்டத்துக்கும் வந்து தனது அரசியல் இருப்பை உறுதி செய்தார்.

சின்ன நம்பர் நடிகை இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் சொதப்ப அதனையும் சேர்த்து கப்பென்று பிடித்துக்கொண்டார். அன்றாடம் செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர் அவ்வப்போது அறிக்கைகளும் விட்டு ஆட்டத்தில் நீடிக்கிறார்.

Two major Political parties invite Big Number actress

இதனை அறிந்த ஆளுங்கட்சியும் காவிக்கட்சியும் நடிகை அரசியலுக்கு வந்தால் எப்படியாவது தங்கள் கட்சிக்குள் கொண்டு வந்துவிட திட்டமிடுகிறார்கள்.

இப்போதைக்கு கட்சி அரசியல் வேண்டாம். சில காலம் கழித்து சினிமாவில் இருந்து விலகும்போது அந்த பக்கம் அடியெடுத்து வைக்கலாம் என்று தான் அடித்தளத்தை பலமாக கட்டுகிறாராம் நடிகை.

கூட்டம் சேர்க்கலாம்... ஓட்டு கிடைக்குமா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Two major political parties of Tamil Nadu have inviting Big Number actress to their parties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil