»   »  இந்த நடிகைக்கு இப்ப்டி ஒரு ராசியா?

இந்த நடிகைக்கு இப்ப்டி ஒரு ராசியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக ஒரு நடிகை நடித்து வரிசையாக இரண்டு படங்கள் ஓடாவிட்டால் அவரை ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால் ஒரு நடிகையை அவர் நடிச்சா அந்த படமே ரிலீஸே ஆகாது என்று முத்திரை குத்தியிருக்கிறார்கள்.

ஆங்கிலோ இண்டியன் பாடகி & நடிகை தான் இப்படி ஒரு முத்திரை குத்தப்பட்டவர். இவர் நடித்த உலக நாயகனின் பார்ட் 2 படம், நியூ டர்னிங் படம், சென்னையின் ஐடி பகுதியைக் குறிக்கும் படம் ஆகிய படங்கள் ரெடியாகி ரிலீஸாகாமல் தூங்குகின்றன. இவரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட நார்த் மெட்ராஸ் படமே ட்ராப் ஆகி நிற்கிறது.

இந்த ராசியில் இருந்து தப்பிக்க வேண்டுமே என்று சண்டக்கோழியுடன் நடித்த டிடெக்டிவ் படத்தை உடனே ரிலீஸ் பண்ண வேண்டுகிறாராம். ஆனால் காலம் வர வேண்டுமே?

English summary
Actress & Singer actress's unlucky sentiment continues in her 4th detective movie too.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil