»   »  ஒரு கோடி கேட்கிறாராமே புகழ் நடிகை?

ஒரு கோடி கேட்கிறாராமே புகழ் நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்மா பெயரை வைத்து வாரிசு நடிகையாகத்தான் அறிமுகமானார். இரண்டே படங்களில் தளபதிக்கே ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

இண்டஸ்ட்ரியில் அத்தனை பேரின் கண்களும் அவர் மீதுதான். பாப்புலாரிட்டி அதிகமாக அதிகமாக புகழின் சம்பளமும் எகிறிக் கொண்டே இருக்கிறதாம்.

Upcoming actress demanding one crore

அரை கோடியாக இருந்த சம்பளத்தை இளைய தளபதியுடன் ஜோடி ஆனதும் ஒரு கோடி ஆக்கிவிட்டாராம். இதற்கிடையே பொதுமேடைகளில் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று அம்மா நடிகை அட்வைஸ் செய்திருக்கிறாராம்.

'ஏய்.. என்னை விட சுமாரா இருக்கிறதா கமெண்ட் அடிக்கிறாங்கடி... கவனமா இரு' என்று கூறியதில் புகழும் செம கடுப்பாகிவிட்டாராம்.

மேக்கப் இல்லாமல் சுமாராக இருந்த நடிகையின் சில படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவியதன் விளைவு இது!

English summary
After just two movies, an upcoming actress now playing with Thalapathy is demanding Rs one crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil