»   »  அந்த நடிகையை எனக்கு ஜோடியக்க முடியுமா? கேட்ட வம்பு நடிகர்!!

அந்த நடிகையை எனக்கு ஜோடியக்க முடியுமா? கேட்ட வம்பு நடிகர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வம்பு நடிகரிடம் கதை சொல்லி அது ஓகே ஆகி படம் எடுத்து வெளியிடுவதற்குள் கேரளாவுக்கு அடிமாடாகக் கூட போய்விடலாம். இருந்தாலும் கூட சிம்புவுக்கு கதை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அப்படி சமீபத்தில் போய் கடுப்பாகி திரும்பிய ஒரு இளம் இயக்குநரின் அனுபவம் இது.

கதை சொல்லி முடித்ததும் ஒரு முக்கியமான கேரக்டரைச் சுட்டிக் காட்டி, 'இதை ஃபீமேல் லீடா மாத்திடுங்க... அந்த கேரக்டருக்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிற ஜோவான நடிகைதான் மேட்ச் ஆவாங்க. அவங்ககிட்ட சொல்லி ஓகே வாங்கிடுங்க... நானே பண்றேன்' என்று சொல்லியிருக்கிறார்.

இதெல்லாம் நடக்குற காரியமா? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட இயக்குநர் அப்புறம் அந்த பக்கம் போகவே இல்லையாம்...!

Read more about: gossip கிசுகிசு
English summary
Vambu actor is demading young director to commit that re entry senior actress for a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil