ஒரிஜினல் தாத்தாவாகவே மாறிவிட்ட வம்பு!
வம்பு நடிகரின் உருவத்தைப் பார்த்த பிறகுதான் அந்த தாத்தா கேரக்டரை வைத்து தொலைத்தாரா இயக்குநர்.... இல்லை கேரக்டருக்காக உடம்பை ஏற்றுகிறேன் என்று உடம்பை ஏற்றிவிட்டு கஷ்டப்படுகிறாரோ வம்பு என்று தெரியவில்லை. ஆனால் இப்போது வம்புவைப் பார்த்தால் ஒரிஜினல் தாத்தா மாதிரிதான் காட்சியளிக்கிறார்.

கடைசியாக வந்த தகவல்படி அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் தங்கி உடல் எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications