முதலிரவை கெடுத்த நண்பர்கள்.. இப்படி ஆகும்னு நினைக்கல.. வெட்கமே இல்லாமல் பேசிய நடிகை!

By Staff

சென்னை: முதலிரவில் ஒண்ணுமே நடக்கவில்லை என்று வாரிசு நடிகை ஒருவர் வெட்கமே இல்லாமல் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.

பழம்பெரும் நடிகரின் வாரிசான இவர், சினிமாவில் பெரிதாக எந்த படத்திலும் நடித்தது இல்லை.

இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானதே டாப் நகரின் படத்தில் என்பதால், அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது.

Varisu actress talks about her first night

வாரிசு நடிகை: இவர் அறிமுகமானதே முன்னணி நடிகரின் படம் என்பதால் அந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், ஒரு சில படங்களில் நடித்தார்.ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் வாரிசு நடிகைக்கு தொடர்ந்து படவாய்ப்பு எதுவுமே வரவில்லை. வாரிசு நடிகையாக இருந்ததால், தெரிந்த இயக்குநர்களிடம் சேன்ஸ் கேட்டு அலைந்தார். ஆனால், எதுவும் ஒர்க் அவுட் ஆகாததால், சினிமா நமக்கு செட்டாகாது என முடிவு செய்து திருமணம் செய்து கொண்டார்.

உச்சம் தொட்டார்: திருமணத்திற்கு பின் நீண்டநாட்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அந்த வாரிசு நடிகை, தொலைக்காட்சி ஒன்றின் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியால் உச்சம் தொட்ட அந்த வாரிசு நடிகை, அதே தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் போட்டியாளராகவும் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

Varisu actress talks about her first night

முதலிரவை கெடுத்த நண்பர்கள்: சமீபத்தில் பேட்டி அளித்துள்ள அந்த வாரிசு நடிகை, திருமணம் மற்றும் முதலிரவு குறித்து வெட்கமே இல்லாமல் வெளிப்படையாக பேசி உள்ளார். அதில், கல்யாணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அன்று எங்களுக்கு முதல் இரவு நடக்கவே இல்லை. திருமணத்தன்று என் கணவருக்கு அவரது நண்பர்கள் அன்னாசி பழ ஜூஸ் கொடுத்துவிட்டார்கள், அந்த ஜூஸ் குடித்தால் அவருக்கு காய்ச்சல் வந்துவிடுமாம்.

இப்படி ஆகும்னு நினைக்கல: இதை தெரிந்து கொண்ட அவரது நண்பர்கள் முதலிரவை கெடுக்க, அன்னாசி பழ ஜூஸ் கொடுத்துவிட்டார்கள். இதனால், என் கணவருக்கு அன்று பயங்கர காய்ச்சல். இதனால், முதலிரவில ஒன்னுமே நடக்கவில்லை நடுவில் தலையணைகளை வைத்து தூங்கினோம். இப்படித்தான் எங்களுடைய முதல் இரவு கடந்தது என அந்த வாரிசு நடிகை பொது இடத்தில் வெட்கமே இல்லாமல் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X