»   »  வேதிகாவின் ஆட்டம்! நடிகை வேதிகா போடும் அட்டகாச ஆட்டத்தைப் பார்த்து சென்னை நகர டிஸ்கோகிளப்புகள் விதிர்த்து போய் நிற்கின்றனவாம்.அர்ஜூனுடன் மதராஸி படத்தில் ஜோடி போட்டு நடித்து வரும் கன்னடத்துக் கிளி தான்வேதிகா. இப்போது முனி படத்தில் லாரன்சுடனும் ஹீரோயினாக நடிக்கிறார்.இதைத் தவிர கையில் ஓரிரு தெலுங்குப் படங்கயும் வைத்திருக்கிறார்.ஆனாலும் வேதிகாவுக்கு நிறைய நேரம் கிடைப்பதால் சென்னை நகர டிஸ்கோகிளப்புகள், ரிசார்ட்டுகளில் மெம்பர் கார்டு போட்டு விட்டார் வேதிகா.பொழுது சாய்ந்துவிட்டால் போதும், ஷூட்டிங்கை வேகமாக முடித்துக் கொண்டுஏதாவது ஒரு கிளப்புக்கு ஓடி விடுகிறார். அப்புறம் என்ன, விடிய விடிய வெளுத்துக்கட்டுகிறாராம்.சாதாரண லெமனில் ஆரம்பித்து காக்டெயில் வரை கச்சேரி களை கட்டுகிறதாம்.அவருடன் சில நேரங்களில் பொம்பளை தோழிகளும், சில நேரங்களில் சிலஆம்பளைஸும் வருகிறார்களாம்.இந்த கோஷ்டி போடும் ஆட்டத்தால் கிளப்களே கலங்கிப் போய் விடுகிறதாம்.வேதிகா போடும் ஆட்டத்தில் பத்து மடங்கு சந்திரமுகியை பார்க்கலாம் என்கிறார்கள்.அந்த அளவுக்கு படு வேகாமாம்.உற்சாகமும், உல்லாசமுமாக போகும் இந்த கச்சேரி முடிய கருக்கல் ஆகிவிடுகிறதாம். இப்படி தினசரி ஒரு கிளப்பில் புகுந்து கிளப்பி வருகிறார் வேதிகாஎன்கிறார்கள்.விதிர்க்க வைக்கும் வகையில் வேதிகாவின் ஆட்டம் இருப்பதால், அன்றைய தினம்கிளப்புக்கு வரும் பல இளசுகளும் வேதிகாவின் ஆட்டத்தையும், அமர்க்களத்தையும்கண்டு களிக்கத் தவறுவதில்லை.பார்த்து பாப்பா!

வேதிகாவின் ஆட்டம்! நடிகை வேதிகா போடும் அட்டகாச ஆட்டத்தைப் பார்த்து சென்னை நகர டிஸ்கோகிளப்புகள் விதிர்த்து போய் நிற்கின்றனவாம்.அர்ஜூனுடன் மதராஸி படத்தில் ஜோடி போட்டு நடித்து வரும் கன்னடத்துக் கிளி தான்வேதிகா. இப்போது முனி படத்தில் லாரன்சுடனும் ஹீரோயினாக நடிக்கிறார்.இதைத் தவிர கையில் ஓரிரு தெலுங்குப் படங்கயும் வைத்திருக்கிறார்.ஆனாலும் வேதிகாவுக்கு நிறைய நேரம் கிடைப்பதால் சென்னை நகர டிஸ்கோகிளப்புகள், ரிசார்ட்டுகளில் மெம்பர் கார்டு போட்டு விட்டார் வேதிகா.பொழுது சாய்ந்துவிட்டால் போதும், ஷூட்டிங்கை வேகமாக முடித்துக் கொண்டுஏதாவது ஒரு கிளப்புக்கு ஓடி விடுகிறார். அப்புறம் என்ன, விடிய விடிய வெளுத்துக்கட்டுகிறாராம்.சாதாரண லெமனில் ஆரம்பித்து காக்டெயில் வரை கச்சேரி களை கட்டுகிறதாம்.அவருடன் சில நேரங்களில் பொம்பளை தோழிகளும், சில நேரங்களில் சிலஆம்பளைஸும் வருகிறார்களாம்.இந்த கோஷ்டி போடும் ஆட்டத்தால் கிளப்களே கலங்கிப் போய் விடுகிறதாம்.வேதிகா போடும் ஆட்டத்தில் பத்து மடங்கு சந்திரமுகியை பார்க்கலாம் என்கிறார்கள்.அந்த அளவுக்கு படு வேகாமாம்.உற்சாகமும், உல்லாசமுமாக போகும் இந்த கச்சேரி முடிய கருக்கல் ஆகிவிடுகிறதாம். இப்படி தினசரி ஒரு கிளப்பில் புகுந்து கிளப்பி வருகிறார் வேதிகாஎன்கிறார்கள்.விதிர்க்க வைக்கும் வகையில் வேதிகாவின் ஆட்டம் இருப்பதால், அன்றைய தினம்கிளப்புக்கு வரும் பல இளசுகளும் வேதிகாவின் ஆட்டத்தையும், அமர்க்களத்தையும்கண்டு களிக்கத் தவறுவதில்லை.பார்த்து பாப்பா!

Subscribe to Oneindia Tamil

நடிகை வேதிகா போடும் அட்டகாச ஆட்டத்தைப் பார்த்து சென்னை நகர டிஸ்கோகிளப்புகள் விதிர்த்து போய் நிற்கின்றனவாம்.

அர்ஜூனுடன் மதராஸி படத்தில் ஜோடி போட்டு நடித்து வரும் கன்னடத்துக் கிளி தான்வேதிகா. இப்போது முனி படத்தில் லாரன்சுடனும் ஹீரோயினாக நடிக்கிறார்.இதைத் தவிர கையில் ஓரிரு தெலுங்குப் படங்கயும் வைத்திருக்கிறார்.

ஆனாலும் வேதிகாவுக்கு நிறைய நேரம் கிடைப்பதால் சென்னை நகர டிஸ்கோகிளப்புகள், ரிசார்ட்டுகளில் மெம்பர் கார்டு போட்டு விட்டார் வேதிகா.


பொழுது சாய்ந்துவிட்டால் போதும், ஷூட்டிங்கை வேகமாக முடித்துக் கொண்டுஏதாவது ஒரு கிளப்புக்கு ஓடி விடுகிறார். அப்புறம் என்ன, விடிய விடிய வெளுத்துக்கட்டுகிறாராம்.

சாதாரண லெமனில் ஆரம்பித்து காக்டெயில் வரை கச்சேரி களை கட்டுகிறதாம்.


அவருடன் சில நேரங்களில் பொம்பளை தோழிகளும், சில நேரங்களில் சிலஆம்பளைஸும் வருகிறார்களாம்.

இந்த கோஷ்டி போடும் ஆட்டத்தால் கிளப்களே கலங்கிப் போய் விடுகிறதாம்.வேதிகா போடும் ஆட்டத்தில் பத்து மடங்கு சந்திரமுகியை பார்க்கலாம் என்கிறார்கள்.அந்த அளவுக்கு படு வேகாமாம்.


உற்சாகமும், உல்லாசமுமாக போகும் இந்த கச்சேரி முடிய கருக்கல் ஆகிவிடுகிறதாம். இப்படி தினசரி ஒரு கிளப்பில் புகுந்து கிளப்பி வருகிறார் வேதிகாஎன்கிறார்கள்.

விதிர்க்க வைக்கும் வகையில் வேதிகாவின் ஆட்டம் இருப்பதால், அன்றைய தினம்கிளப்புக்கு வரும் பல இளசுகளும் வேதிகாவின் ஆட்டத்தையும், அமர்க்களத்தையும்கண்டு களிக்கத் தவறுவதில்லை.


பார்த்து பாப்பா!
Read more about: vedikas time pass in clubs
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil