»   »  புரமோஷனுக்கும் வரமாட்டேன்... காதலியின் முதுகில் குத்திய நடிகர்!

புரமோஷனுக்கும் வரமாட்டேன்... காதலியின் முதுகில் குத்திய நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீ எண்ட்ரியான மார்க்கெட் நடிகையை தனது காதல் வலையில் வீழ்த்தினார் வெற்றி நடிகர். நடிகரை பெரிதும் நம்பிய நடிகை தற்போது ஏமாற்றப்பட்டு நிர்க்கதியில் நிற்கிறாராம்.

திரும்பி வந்த தன்னை அப்படியே ஏற்றுக்கொண்ட காதலனுக்காக ஒரு படம் தயாரித்தார் நடிகை. நடிகையின் பெயர் தயாரிப்பாளர் என்று வராவிட்டாலும் கூட ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்து தந்தது நடிகை தானாம். ஆனால் படம் ரிலீஸுக்கு தயாரான நிலையில் நடிகையுடனான காதலை முறித்துக்கொண்டு விட்டாராம் நடிகர்.

அட்லீஸ்ட் புரமோஷனுக்காவது வா... என்று கேட்டிருக்கிறார் நடிகை. புரமோஷனா? அப்படி ஒரு விஷயம் என்னோட டிக்‌ஷனரிலேயே கிடையாது என்று அல்வா கொடுத்துவிட்டாராம்.

பாவம் நடிகை...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
That victory actor broken his affair with market actress and avoid their upcoming movie promotion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil