»   »  முத்த நாயகன் போன்று லிவ் இன் முறைப்படி வாழத் துடிக்கும் வெற்றி நடிகர்?

முத்த நாயகன் போன்று லிவ் இன் முறைப்படி வாழத் துடிக்கும் வெற்றி நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி நடிகர் திருமணம் செய்யாமலேயே கடைத்தெரு நடிகையுடன் வாழ விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

வெற்றி நடிகரும், கடைத்தெரு நடிகையும் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு நடிகர் நடிகை மீது டன் டன்னாக பாசம் வைத்துள்ளாராம்.

இந்நிலையில் தான் நடிகர் தெரிவித்துள்ளது திருமண திட்டத்தில் புதிய டுவிஸ்டாக உள்ளது. அதாவது நடிகருக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லையாம். திருமணம் செய்த பலர் பிரிந்துள்ளதை பார்த்து அவருக்கு அந்த பந்தம் மீது நம்பிக்கை போய்விட்டதாம்.

காதலிப்பவர்களுக்கு இடையே புரிதல் இருந்தால் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழலாம் என்கிறாராம் நடிகர். கடைத்தெரு நடிகையை மணக்காமல் லிவ் இன் முறைப்படி வாழ விரும்புகிறாராம்.

வெற்றி நடிகரை போன்றே சீனியர் நடிகர் ஒருவருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that victory actor doesn't believe in marriage and wants to be in live-in relationship.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil