»   »  மச்சி அவளுக்கு ஒரு சான்ஸ் கொடேன்... - காதலிக்காக கெஞ்சும் திருமணமான ஹீரோ!

மச்சி அவளுக்கு ஒரு சான்ஸ் கொடேன்... - காதலிக்காக கெஞ்சும் திருமணமான ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போன வாரம் வெளியான படம் அந்த ஜோடிக்கு மூன்றாவது படம். சினிமாவைத் தாண்டி இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டது என்று செய்திகள் வருகின்றன.

நடிகருக்கு குடும்பம் இருக்கிறது. நடிகைக்கு தனி வீடு கொடுத்து பார்த்துக்கொள்வதால் குடும்பத்தில் குழப்பம் என்கிறார்கள். நடிகைக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன.

Victory hero's recommendation for girl friend

ஆனால் நடிக்காமல் இருக்க முடியவில்லை என்று காதலரிடம் காதலி கோரிக்கை வைக்க அவரோ ஹீரோவாக இருக்கும் தனது நண்பர்களுக்கு கால் பண்ணி, 'அவளை ஹீரோயினா போடு மச்சி...' என்று கோரிக்கை வைக்கிறாராம்.

'ஏன் நீ கொடுக்க வேண்டியது தானே..?' என்று எதிர்க்கேள்வி வருகிறதாம் எதிர்முனையில்.

'நான் மூணு படத்தில வாய்ப்புக் கொடுத்திட்டேன் மச்சி... நீயும் ஒரு வாய்ப்புக் கொடேன்,' என்கிறாராம் பரிதாபமாய்.

அநேகமாக இன்னும் சில தினங்களில் நடிகையின் புதுப்பட அறிவிப்புகள் வரலாம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Victory Hero is begging new chances from his friends for his girl friend.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil