»   »  வித்யா-ஆப்ரஹாம் இது.. வித்யா பாலன் நடித்தது ஒரு சில படங்கள்தான். ஆனால் அவரைப் பற்றி ஏகப்பட்டவதந்திகள் போட்டுத் தாக்கி வருகின்றன.பாலக்காட்டு மாமியான வித்யா பாலன் அட்சரசுத்தமாக தமிழ் பேசுபவர். பரினீதாஎன்ற இந்திப் படம் மூலம் சூப்பர் ஹிட் நடிகை ஆனவர். இவர் நடிக்க வந்தது முதலேஏகப்பட்ட வதந்திகள்.முதலில் வித்யா பாலன் டைவர்ஸ் ஆனவர் என்று செய்திகள் கசந்தின. தனது அழகுப்புன்னகையால் அந்த வதந்தியை மறுத்தார் வித்யா. இப்போது இன்னொரு வதந்தபாலிவுட்டை கலக்கி வருகிறது.பாலிவுட்டின் வளரும் நாயகன் ஜான் ஆப்ரகாமுக்கும், வித்யாவுக்கும் அது ஏற்பட்டுவிட்டதாம். இந்த ஆப்ரகாம் வருடம் பூராவுமே ஏதாவது ஒரு நடிகை, மாடல்,ஆண்ட்டி என யாருடனாவது கிசுகிசுகப்பட்டுக் கொண்டே இருப்பவர்.இந் நிலையில் இப்போது வித்யாவுடன் கோர்த்துவிடப்பட்டு பேசப்படுகிறார்.இருவரும் அடிக்கடி போனில் கடித்துக் கொள்கிறார்கள், நேரில் சந்தித்துக்கொள்கிறார்களாம்.இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக படு வேகமாக நியூஸ் பரவி வருகிறது.ஜான் ஆப்ரகாமின் தாயார் ஒரு மலையாளி. இந்த கேரள கனெக்ஷனும், வித்யாபாலன் குறித்த கிசுகிசுக்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.இந்த செய்திகள் வதந்தியா அல்லது உண்மையா என்பதை வித்யாவும் சரி,ஆப்ரகாமும் சரி இதுவரை மறுக்கவும் இல்லை, எஸ் சொல்லவும் இல்லை.சரி கிசுகிசு கிடக்கப்பட்டும். வித்யா பாலன் குறித்த இரண்டு கோலிவுட் செய்திகளைபார்பபோம். தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஒரு ஜோடியாக நடிக்க வித்யா பாலன்முதலில் பேசப்பட்டார்.ஆனால் இப்போது அதில் வித்யா பாலன் இல்லையாம். முதலில் நடிக்க சம்மதித்தவித்யா பின்னர் ஏனோ மறுத்து விட்டாராம். இதனால் வேறு மாமியைத் தேடத்தொடங்கியுள்ளனர்.கமலுடன் நடிக்க மறுத்த வித்யா பாலன், இப்போது மணி ரத்தினத்தின் இந்திப் படமானகுருவில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் மணியின் சிஷ்யர்மாதவன்.அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடியில் உருவாகும் குருவில், இரண்டாவதுஜோடியாக வருகிறார்கள் மாதவனும், வித்யா பாலனும். முதலில் செகண்ட் ஹீரோவாக ஒப்பந்தமாயிருந்தவர் விவேக் ஓபராய்.ஆனால் அவர் நடிக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா முரண்டுபிடித்ததால் ஓபராயை ஓரம் கட்டி விட்டு மாதவனைப் போட்டு விட்டார் மணி.இந்தப் படத்திற்காக சமீபத்தில் லண்டன் போய் உடம்பை டிரிம் ஆக்கிக் கொண்டுதிரும்பியுள்ளார் மேடி.அவர் லண்டன் போய் விட்டு வருவதற்குள் அவரையும், பூஜாவையும் சேர்த்துஏகப்பட்ட வதந்திகள். ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள், அடிக்கடிக் கூடிக்குலாவுகிறார்கள் என்று கிளம்பிய செய்தியால் நொந்து போன மாதவன், ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் ஆள விடுங்கப்பா என்று புலம்பிக் கொண்டுதிரிகிறார்.

வித்யா-ஆப்ரஹாம் இது.. வித்யா பாலன் நடித்தது ஒரு சில படங்கள்தான். ஆனால் அவரைப் பற்றி ஏகப்பட்டவதந்திகள் போட்டுத் தாக்கி வருகின்றன.பாலக்காட்டு மாமியான வித்யா பாலன் அட்சரசுத்தமாக தமிழ் பேசுபவர். பரினீதாஎன்ற இந்திப் படம் மூலம் சூப்பர் ஹிட் நடிகை ஆனவர். இவர் நடிக்க வந்தது முதலேஏகப்பட்ட வதந்திகள்.முதலில் வித்யா பாலன் டைவர்ஸ் ஆனவர் என்று செய்திகள் கசந்தின. தனது அழகுப்புன்னகையால் அந்த வதந்தியை மறுத்தார் வித்யா. இப்போது இன்னொரு வதந்தபாலிவுட்டை கலக்கி வருகிறது.பாலிவுட்டின் வளரும் நாயகன் ஜான் ஆப்ரகாமுக்கும், வித்யாவுக்கும் அது ஏற்பட்டுவிட்டதாம். இந்த ஆப்ரகாம் வருடம் பூராவுமே ஏதாவது ஒரு நடிகை, மாடல்,ஆண்ட்டி என யாருடனாவது கிசுகிசுகப்பட்டுக் கொண்டே இருப்பவர்.இந் நிலையில் இப்போது வித்யாவுடன் கோர்த்துவிடப்பட்டு பேசப்படுகிறார்.இருவரும் அடிக்கடி போனில் கடித்துக் கொள்கிறார்கள், நேரில் சந்தித்துக்கொள்கிறார்களாம்.இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக படு வேகமாக நியூஸ் பரவி வருகிறது.ஜான் ஆப்ரகாமின் தாயார் ஒரு மலையாளி. இந்த கேரள கனெக்ஷனும், வித்யாபாலன் குறித்த கிசுகிசுக்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.இந்த செய்திகள் வதந்தியா அல்லது உண்மையா என்பதை வித்யாவும் சரி,ஆப்ரகாமும் சரி இதுவரை மறுக்கவும் இல்லை, எஸ் சொல்லவும் இல்லை.சரி கிசுகிசு கிடக்கப்பட்டும். வித்யா பாலன் குறித்த இரண்டு கோலிவுட் செய்திகளைபார்பபோம். தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஒரு ஜோடியாக நடிக்க வித்யா பாலன்முதலில் பேசப்பட்டார்.ஆனால் இப்போது அதில் வித்யா பாலன் இல்லையாம். முதலில் நடிக்க சம்மதித்தவித்யா பின்னர் ஏனோ மறுத்து விட்டாராம். இதனால் வேறு மாமியைத் தேடத்தொடங்கியுள்ளனர்.கமலுடன் நடிக்க மறுத்த வித்யா பாலன், இப்போது மணி ரத்தினத்தின் இந்திப் படமானகுருவில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் மணியின் சிஷ்யர்மாதவன்.அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடியில் உருவாகும் குருவில், இரண்டாவதுஜோடியாக வருகிறார்கள் மாதவனும், வித்யா பாலனும். முதலில் செகண்ட் ஹீரோவாக ஒப்பந்தமாயிருந்தவர் விவேக் ஓபராய்.ஆனால் அவர் நடிக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா முரண்டுபிடித்ததால் ஓபராயை ஓரம் கட்டி விட்டு மாதவனைப் போட்டு விட்டார் மணி.இந்தப் படத்திற்காக சமீபத்தில் லண்டன் போய் உடம்பை டிரிம் ஆக்கிக் கொண்டுதிரும்பியுள்ளார் மேடி.அவர் லண்டன் போய் விட்டு வருவதற்குள் அவரையும், பூஜாவையும் சேர்த்துஏகப்பட்ட வதந்திகள். ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள், அடிக்கடிக் கூடிக்குலாவுகிறார்கள் என்று கிளம்பிய செய்தியால் நொந்து போன மாதவன், ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் ஆள விடுங்கப்பா என்று புலம்பிக் கொண்டுதிரிகிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்யா பாலன் நடித்தது ஒரு சில படங்கள்தான். ஆனால் அவரைப் பற்றி ஏகப்பட்டவதந்திகள் போட்டுத் தாக்கி வருகின்றன.

பாலக்காட்டு மாமியான வித்யா பாலன் அட்சரசுத்தமாக தமிழ் பேசுபவர். பரினீதாஎன்ற இந்திப் படம் மூலம் சூப்பர் ஹிட் நடிகை ஆனவர். இவர் நடிக்க வந்தது முதலேஏகப்பட்ட வதந்திகள்.


முதலில் வித்யா பாலன் டைவர்ஸ் ஆனவர் என்று செய்திகள் கசந்தின. தனது அழகுப்புன்னகையால் அந்த வதந்தியை மறுத்தார் வித்யா. இப்போது இன்னொரு வதந்தபாலிவுட்டை கலக்கி வருகிறது.

பாலிவுட்டின் வளரும் நாயகன் ஜான் ஆப்ரகாமுக்கும், வித்யாவுக்கும் அது ஏற்பட்டுவிட்டதாம். இந்த ஆப்ரகாம் வருடம் பூராவுமே ஏதாவது ஒரு நடிகை, மாடல்,ஆண்ட்டி என யாருடனாவது கிசுகிசுகப்பட்டுக் கொண்டே இருப்பவர்.

இந் நிலையில் இப்போது வித்யாவுடன் கோர்த்துவிடப்பட்டு பேசப்படுகிறார்.இருவரும் அடிக்கடி போனில் கடித்துக் கொள்கிறார்கள், நேரில் சந்தித்துக்கொள்கிறார்களாம்.

இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக படு வேகமாக நியூஸ் பரவி வருகிறது.


ஜான் ஆப்ரகாமின் தாயார் ஒரு மலையாளி. இந்த கேரள கனெக்ஷனும், வித்யாபாலன் குறித்த கிசுகிசுக்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

இந்த செய்திகள் வதந்தியா அல்லது உண்மையா என்பதை வித்யாவும் சரி,ஆப்ரகாமும் சரி இதுவரை மறுக்கவும் இல்லை, எஸ் சொல்லவும் இல்லை.

சரி கிசுகிசு கிடக்கப்பட்டும். வித்யா பாலன் குறித்த இரண்டு கோலிவுட் செய்திகளைபார்பபோம். தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஒரு ஜோடியாக நடிக்க வித்யா பாலன்முதலில் பேசப்பட்டார்.

ஆனால் இப்போது அதில் வித்யா பாலன் இல்லையாம். முதலில் நடிக்க சம்மதித்தவித்யா பின்னர் ஏனோ மறுத்து விட்டாராம். இதனால் வேறு மாமியைத் தேடத்தொடங்கியுள்ளனர்.

கமலுடன் நடிக்க மறுத்த வித்யா பாலன், இப்போது மணி ரத்தினத்தின் இந்திப் படமானகுருவில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் மணியின் சிஷ்யர்மாதவன்.

அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடியில் உருவாகும் குருவில், இரண்டாவதுஜோடியாக வருகிறார்கள் மாதவனும், வித்யா பாலனும்.

முதலில் செகண்ட் ஹீரோவாக ஒப்பந்தமாயிருந்தவர் விவேக் ஓபராய்.


ஆனால் அவர் நடிக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா முரண்டுபிடித்ததால் ஓபராயை ஓரம் கட்டி விட்டு மாதவனைப் போட்டு விட்டார் மணி.

இந்தப் படத்திற்காக சமீபத்தில் லண்டன் போய் உடம்பை டிரிம் ஆக்கிக் கொண்டுதிரும்பியுள்ளார் மேடி.

அவர் லண்டன் போய் விட்டு வருவதற்குள் அவரையும், பூஜாவையும் சேர்த்துஏகப்பட்ட வதந்திகள். ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள், அடிக்கடிக் கூடிக்குலாவுகிறார்கள் என்று கிளம்பிய செய்தியால் நொந்து போன மாதவன், ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் ஆள விடுங்கப்பா என்று புலம்பிக் கொண்டுதிரிகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil