4 நாட்கள் நடிகையுடன் ஒரே ஹோட்டலில்.. வில்லன் நடிகரின் விஷம வேலை.. எல்லாம் அந்த ஹிட் தான் காரணமா?

By Staff

சென்னை: சரியான பொம்பள சோக்கு பித்து பிடித்த அந்த வில்லன் நடிகர் 4 நாட்கள் இளம் நடிகையுடன் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

பல முறை நடிகைகளுடன் எல்லை மீறிய உறவில் இருந்துள்ள அந்த வில்லன் நடிகர் சமீபத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி காரணமாக இளம் ஹீரோயினையே அழைத்துக் கொண்டு ஜல்ஸா செய்துள்ளாராம்.

ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என நடிகை கால்ஷீட் போட்டு கொடுப்பது போல கொடுத்து அந்த வில்லன் நடிகருடன் தங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

Villain actor enjoys young actress for 4 days at hotel gossips spread like a wildfire

விஷமக்கார வில்லன்: தோற்றத்தை பார்த்தாலே பயமுறுத்தும் அளவுக்கு டெரரான அந்த வில்லன் சரியான விஷமக்காரன் என்றும் கூறுகின்றனர். பல இளம் பெண்களுடனும் துணை நடிகைகளுடனும் படுக்கையை ஷேர் செய்துள்ள அந்த வில்லன் தற்போது இளம் நடிகைக்கு தனது அடுத்த பெரிய படத்தில் வாய்ப்பு தருவதாக ரகசிய ஆடிஷனை நடத்தியிருக்கிறாராம்.

4 நாட்கள் ஹோட்டலில்: இதற்காக அந்த நடிகையை சுமார் 4 நாட்கள் ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று ரிஹர்சல் பார்க்க வேண்டும் என ஜமாய்த்துள்ளாராம் அந்த வில்லன் நடிகர் என்கிற அதிர்ச்சியூட்டும் பேச்சுக்கள் திரையுலகில் வட்டமடித்து வருகின்றன.

பல லட்சம் செலவாம்: சினிமா வாய்ப்பெல்லாம் அப்புறம் இருக்கட்டும் 4 நாட்கள் உன் கூட ஹோட்டலுக்கு வந்து நைட் தங்க இத்தனை லட்சம் கொடு என ஒரு நாளைக்கு 5 லட்சம் என 4 நாட்களுக்கு சுமார் 20 லட்சம் வரை நடிகை பேரம் பேசி அந்த வில்லன் நடிகரிடம் உஷாராக பணத்தை வாங்கிக் கொண்டு தான் சென்றதாகவும் இதில், நடிகைக்கு எந்தவொரு வருத்தமும் ஆட்சேபனையும் இல்லை என்று புகையத் தொடங்கி உள்ளன.

டென்ஷனான தயாரிப்பாளர்: நடிகைக்கு பல லட்சம் ரூபாயை அந்த நடிகர் தனது பணத்தில் இருந்து கொடுக்காமல், தயாரிப்பாளரிடம் அதுக்கு பிட்டுப் போட்டு அடுத்த பட ஹீரோயினுக்கான அட்வான்ஸ் என சொல்லி வாங்கி, இப்படியொரு கூத்து அடித்திருப்பதை அறிந்த தயாரிப்பாளர் வில்லன் நடிகர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். ஆனால், தற்போதைக்கு அவருக்கு அதிகரித்துள்ள மார்க்கெட் காரணமாக கோபத்தை வெளியில் காட்டாமல் தக்க சமயத்திற்கு காத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X