பிரிந்து ஒரு ஆண்டு கழித்து விகாரத்து கேட்கும் தம்பதி!
திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் டிவி தொகுப்பாளினி ஒரு ஆண்டாகவே தனது கணவரை பிரிந்து வாழ்வதாகச் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லீக்ஸ் வீடியோக்கள் வந்து பல பிரபலங்களின் பெர்சனல் வாழ்க்கையை அம்பலமாக்கின. அப்பாவி பூனையாக இருக்கும் டிவி தொகுப்பாளினியும் இந்த லிஸ்டில் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

நம்மைப் போலவே அவரது கணவருக்கும் இதனால் அதிர்ச்சியாம். விளைவு வீட்டில் மோதல் வெடித்திருக்கிறது. கணவர் பேச்சை மதிக்காத நடிகை தொடர்ந்து சினிமாக்காரர்களுடன் நெருங்குவதையும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டை நடத்துவதும் கணவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது.
எனவே பிரிவது என்று அப்போதே முடிவு எடுத்து விட்டார்களாம். உடனே பிரிந்தால் இதுதான் காரணம் என்று எழுதுவார்களே என்ற அச்சத்தில் தனித்தனியாக வசித்து வந்தாலும் இப்போது தான் விவாகரத்து விண்ணப்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











