»   »  விருதுக்காக வயதானவருடன் ஜோடி சேர்ந்த நடிகை!

விருதுக்காக வயதானவருடன் ஜோடி சேர்ந்த நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்பா கேரக்டர்களில் நடித்துவரும் பழமான இயக்குநருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் வாட்டர் பேர்ட் நடிகை. 'உன் வயசுக்கு இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணிப் பார்த்துருக்கலாமே... அதுக்குள்ள வயசானவருக்கு ஜோடி ஆகியிருக்கணுமா?' என்ற ரீதியில் அட்வைஸ்கள் பறக்கின்றன.

Waterbird actress pairs up to senior actor

'இத்தனை நாளா யாரும் கண்டுக்கலை. ஊறுகாய் மாதிரியான கேரக்டர்கள் தான் கொடுத்தீங்க... ஆனா அவர் எனக்கு விருது வாங்கிக்கொடுக்குற அளவுக்கு ஒரு கேரக்டர் கொடுத்துருக்காரு. அதை நான் ஏன் மிஸ் பண்ணனும்? இனிமே ஓரிரு படங்கள் நடிச்சாலும் அப்படித் தான் நடிப்பேன்' என்று விரக்தியாக கூறுகிறாராம் நடிகை.

உச்... பாவம் என்று பரிதாபப்படுகிறார்கள் சினிமாக்காரர்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Water Bird film heroine is pairing up with senior actor in next film due to lack of chances.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil