»   »  லீக்ஸில் இன்னும் மிச்சம் இருக்கு... பீதியில் நடிகைகள்!

லீக்ஸில் இன்னும் மிச்சம் இருக்கு... பீதியில் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் மானத்தை உலக லெவலில் வாங்கியது லீக்ஸ் மேட்டர்.

இரண்டு வாரங்கள் நீடித்த பரபரப்பு கடந்த இரண்டு வாரங்களாக இல்லை. ஆனால் அந்த பெயரில் நிறைய போலி இணையதளங்கள் முளைத்து பிட்டுகளாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் பாடகி அப்படி செய்தார்? என்பதைவிட எப்படி சைலண்ட் ஆனார் என்பது தெரியாமல் தவிக்கிறார்கள் நடிகைகள். காரணம், வெளியானது பாதி கூட இல்லையாம். இன்னும் நிறைய மேட்டர்கள் உள்ளே இருக்கின்றன. ஒருவேளை பாடகியை கஸ்டடியில் எடுத்தவர் அதையெல்லாம் கைப்பற்றி பிளாக்மெயில் செய்தால்? இப்படி ஒரு பீதி நடிகைகளுக்கும் சில நடிகர்களுக்கும் வந்திருக்கிறது.

பாடகியை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்களாம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Top Tamil actresses and some actors are in fear about leaks controversy and still searching the singer to destroy all.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil