»   »  'சுசிலீக்ஸி'ல் குறிப்பிடும் 'லீலை'க்கு அர்த்தம் என்ன தெரியுமா?

'சுசிலீக்ஸி'ல் குறிப்பிடும் 'லீலை'க்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பின்னணி பாடகி பெயரில் இயங்கும் பக்கங்களில் வெளியிட்ட, வெளியிடும் படங்களால் கதிகலங்கிப் போயிருக்கிறது தமிழ் சினிமா. இதெல்லாம் எப்படி வெளில வந்தது என்று தலையை பிய்த்துக்கொள்கிறார்கள் நடிகைகள்.

தமிழ் சினிமாவின் இளைய நடிக, நடிகைகள் தங்களுக்குள் வாட்ஸ் அப் குரூப் வைத்து பேசிக்கொள்வது வழக்கமாம். அப்படி ஒரு குரூப் தான் லீலை என்கிறார்கள். ஒல்லி நடிகர் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் இருந்த ஒருவரிடம் இருந்து தான் இவை வெளியே போயிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.

What is the meaning for the word 'Leelai'?

அது பாடகியோ அவரது போனை ஹேக் செய்தவராகவோ இருக்கலாம்.

ரிலீஸ் ஆகியிருக்கும் படங்கள் எல்லாம் பழசு. புதிய படங்களும் வெளியாகும் ஆபத்து உள்ளது என்கிறார்கள்.

English summary
What is the meaning for the word Leelai that hash tagged in Suchithra's twitter pages? Here is an explanation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil