»   »  'காஜல்ஜி' யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

'காஜல்ஜி' யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக ஒரு படத்துக்கு ஒரு பிஆர்.ஓ தான் இருப்பார். ஆனால் அஜித் படத்துக்கு மட்டும் அஜித்துடன் நடிப்பவர்கள், பணிபுரிபவர்கள் முதல் லைட்மேன்கள் வரை பிஆர்.ஓக்களாக மாறுவார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் காஜல் அகர்வால்.

'அஜித்தை புகழ்வதை நிறுத்த முடியாது. அவர்மீது எனக்கு அவ்வளவு மரியாதை. நடிப்பு மட்டுமல்ல, நல்ல மனிதராக அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். என்னை காஜல்ஜி என்று மரியாதையாகத்தான் அழைப்பார். 'உங்களை விட நான் இளையவள்' என்றால் தனிப்பட்ட முறையில் நான் உங்களை காஜல் என்று அழைத்துக் கொள்கிறேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இப்படித்தான் கூப்பிடுவேன். அப்போதுதான் மற்றவர்களும் உங்களை மரியாதையுடன் அழைப்பார்கள். சினிமாவில் ஹீரோவைத்தான் மற்றவர்கள் ஃபாலோ பண்ணுவார்கள் என்று விளக்கம் சொன்னார்,'' என்று அஜித்தை புகழ்ந்து வருகிறார் காஜல் அகர்வால்.

Who is Kajalji?

சிம்பு படம்னா கம்ப்ளெய்ண்ட் வர்றதும் அஜித் படம்னா புகழ்ந்து பேட்டி வர்றதும் சகஜம் தானே? தண்ணியை குடிங்க... தண்ணியை குடிங்க...!

English summary
Now it is Kajal Agarwal's turn to pouring praises on Ajith.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil