இளம் ஆண்களை தேடும் சீனியர் நடிகை.. வயது ஏறினாலும் ஆசை குறையவில்லையாம்.. கண்டிஷன் இதுதான்

By Staff

சென்னை: பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த நடிகை பாலிவுட்டில் சென்று கோலோச்சியவர். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்த அவருக்கு இப்போது வயது 50க்கு மேல். ஆனாலும் ஆசையை அடக்க முடியாமல் தனது சில தேவைகளுக்கு இளம் ஆண்களை தேடிக்கொண்டிருக்கிறாராம். மேலும் அந்த விஷயங்களுக்கு மட்டுமே எனக்கு ஆண்கள் வேண்டும்; மற்றபடி வேறு எதற்கும் தேவையில்லை எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் அந்த நடிகை. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த அவர் பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அங்கு தனது திறமை, கவர்ச்சி உள்ளிட்டவைகளை காட்டியதன் காரணமாக வெகுவாக பிரபலமடைந்தார். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தவிர்க்க முடியாத இடத்தை தனக்கென பிடித்துவிட்டார் அம்மணி. அவருக்கென பல ரசிகர்கள் உருவாகினார்கள்.

தமிழில் சில படங்கள்: பாலிவுட்டில் கலக்கிவந்த அவர் தமிழில் நீண்ட பெயர் கொண்ட படத்தில் நடித்து அப்ளாஸை அள்ளினார். மேலும் இன்னொரு சிறை தொடர்பான படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் அவரது கவனம் இருக்கும் என்றுதான் கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அம்மணியோ முழுக்க முழுக்க பாலிவுட் நடிகையாகவே மாறும் முடிவெடுத்து அதன்படியே செயல்படவும் செய்தார்.

Who Is She Industry Buzz Over a Famous Actress s Personal Life Raises Eyebrows

நடிகருடன் காதல்: இது ஒருபக்கம் இருக்க தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரை தீவிரமாக காதலித்தார் நடிகை. இரண்டு பேரும் நீண்ட காலம் டேட்டிங்கும் செய்தார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் நடிகரின் குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களது காதல் பாதியிலேயே முடிந்தது. இதனால் ரொம்பவே வெக்ஸ் ஆன அவர் சில காலம் மதுவுக்கு அடிமையாகியிருந்தார்.

தொடர்ந்து தோல்விகள்: மெல்ல மெல்ல காதல் தோல்வியிலிருந்து மீண்டு கரியரில் கவனம் செலுத்தி மீண்டும் டாப்புக்கு வந்தபோது இன்னும் சில காதல்களை செய்தார். அந்தக் காதல்கள் அனைத்துமே அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தன. இதனால் இனி தனது வாழ்க்கையி திருமணம் மற்றும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என முடிவெடுத்தார். இப்போது அம்மணிக்கு 50 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் அந்த விஷயத்தில் தனது ஆசையை அடக்க முடியாமல் தவிக்கிறாராம்.

தேடும் நடிகை: முக்கியமாக தனது சில தேவைகளுக்காக இளம் ஆண்களை தேடுகிறாராம் அம்மணி. தன்னுடைய மேனேஜரிடம் எப்படியாவது இள வயது ஆண்களின் மனதை மாற்றி அழைத்து வரும்படி கட்டளை விதிக்கிறாராம். அதுமட்டுமின்றி என்னை பொறுத்தவரை என்னுடைய சில தேவைகளுக்கு மட்டும்தான் ஆண்கள் தேவை. அது முடிந்ததும் திரும்பி எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஒருமுறைக்கு மேல் இன்னொரு முறையெல்லாம் பழகுவதற்கு வரக்கூடாது என்பதை தெளிவாக எடுத்து சொல்லி புரிய வைத்து அழைத்து வாருங்கள் எனவும் கண்டிஷன் வைக்கிறாராம். எங்கே போய் முடியப்போகுதோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X