»   »  'அடேய்.. யார்றா நீங்கள்லாம்...'- வதந்தி கிளப்பி விடுபவர்களை வலைவீசித் தேடும் ஹீரோ!

'அடேய்.. யார்றா நீங்கள்லாம்...'- வதந்தி கிளப்பி விடுபவர்களை வலைவீசித் தேடும் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோட் நடிகர் உதவி செய்வதை விட அதிகமாக செய்திகள் வரும். அதை அவர் இதுவரை பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் அதுவே அவருக்கு ஆபத்தாக முடியுமோ என்ற அச்சம் இப்போது வந்திருக்கிறதாம்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் சம்பளத்தை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தரப்போவதாக செய்தி வர அதிர்ச்சி அடைந்தார் நடிகர். அய்யய்யோ... அப்படி எதுவும் இல்லை என்று பதறிப்போய் பதில் அளித்தார். இனி இதுபோன்ற செய்திகள் பரவக்கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்பி விடும் நபர்களைத் தேடி வருகிறது நடிகர் தரப்பு.

Read more about: gossip கிசுகிசு
English summary
Recently a rumour spreading about coat actor that he would give his salary to farmers. Immediately the actor side has denied the same and searching the gossip mongers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil