»   »  100 கோடி பட்ஜெட்... 'தல'க்கு அடுத்த தயாரிப்பாளர் யார்?

100 கோடி பட்ஜெட்... 'தல'க்கு அடுத்த தயாரிப்பாளர் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் 'தல'யா இருந்தாலும் இவ்வளவு வெய்ட் ஏற்றினால் தாங்குமா? என்பதுதான் இப்போதைய கோலிவுட் ஹாட் டாக்.

ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார் தல நடிகர். அவரது சம்பளம் நாற்பதைத் தொடுகிறது. தல இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பட்ஜெட் தாறுமாறாக ஏறியதால் 80 கோடியைத் தாண்டிவிட்டதாம் இதுவரையில். இன்னும் போஸ்ட் புரொடக்‌ஷன், புரமோஷன் செலவுகள் இருக்கின்றன. எனவே 90 கோடியைத் தொடலாம்.

நடிகருக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லையே... அதுவும் தமிழகத்தில் குறைந்தது ரூ 60 கோடியை வசூலித்தால்தான் தப்பிக்க முடியும்... அது சாத்தியமா? என்று கலக்கத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர். அடுத்தப் படம் இதைவிடத் தாண்டும் என்பதால் எந்த தயாரிப்பாளரும் தயாரிக்கவும் முன்வர யோசிக்கிறார்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Thala actor's upcoming film budget raised upto 80 crs so it is difficult to find producer for his next project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil