»   »  ஃபோட்டோவை வெளியிட்டு தயாரிப்பாளரை மாட்டிவிட்ட நடிகை!

ஃபோட்டோவை வெளியிட்டு தயாரிப்பாளரை மாட்டிவிட்ட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்த பிரபல தொழிலதிபர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கிறார். நடிகைகளுடன் டேட்டிங் செல்வது இவரது பொழுதுபோக்கு. நம்பர் நடிகையுடன் திருமணம் நிச்சயம் ஆகி நின்றதே அந்த தொழிலதிபர்தான்.

Gossip

சமீபத்தில் பறவை நடிகையுடன் டேட்டிங் சென்றிருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் படங்களுடன் வந்தன.

உடனடியாக அந்த செய்தியை மறுத்தார் தொழிலதிபர். நடிகை தரப்பு வாயே திறக்கவில்லை. டேட்டிங் அழைத்து சென்ற தொழிலதிபரை திருமணம் செய்ய வற்புறுத்தினாராம் நடிகை. தொழிலதிபர் மறுக்கவே இந்த ஃபோட்டோ ரிலீஸ் நடந்தது என்கிறார்கள்.

டெய்லி ஒரு கடையில வெரைட்டியா சாப்பிடறவர் எப்படிமா கடையை சொந்தமா வாங்குவாரு?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Here is the secret behind the photos released by Bird actress with industrialist producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil