அப்படி பண்ணா அசிங்கமாகுதோ.. உங்களை வச்சு செய்றேன்.. புதிய முடிவை எடுத்தாரா விவாகரத்து நடிகை?

By Staff

சென்னை: விவாகரத்து நடிகை திடீரென கிளாமர் ரூட்டை பிடிக்க இதுதான் காரணம் என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

க்யூட்டாக நடித்து வந்த அந்த நடிகை கவர்ச்சி பொங்க நடிக்க அந்த மேட்டர் தான் அவரை தூண்டியதாகவும் பேச ஆரம்பித்துள்ளனர்.

பழிவாங்கும் படலமாக நடிகையும் அதை கையில் எடுத்து விளையாடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

சிறை பறவை

சிறை பறவை

பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்ட நிலையில், சிறை பறவையாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்த அந்த நடிகைக்கு அதீத மன அழுத்தம் ஏற்படவே விலங்கை உடைத்து எல்லை மீறி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அதுவே அவரது காதல் வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

கிளாமர் பக்கம்

கிளாமர் பக்கம்

விவாகரத்து ஆன நிலையில், இனி தடை போட யாரும் இல்லை என நினைத்து கிளாமர் பக்கம் சென்ற நடிகைக்கு கிடைத்த முதல் பாடலே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமே என நினைத்து அந்த நடிகை போட்ட அந்த குத்தாட்டம் வரவேற்பை பெற சந்தோஷத்தில் குதித்தார் அந்த நடிகை.

அசிங்கப்படுத்துவதாக புகார்

அசிங்கப்படுத்துவதாக புகார்

ஏற்கனவே படு போல்டான காட்சியில் நடிகை நடித்தது தான் விவாகரத்திற்கே காரணம் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், சமீபத்தில் வெளியான கிளாமர் பாடல் முன்னாள் கணவர் குடும்பத்தையே அசிங்கப்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், உச்சகட்ட கோபத்திற்கு சென்றுள்ளார் விவாகரத்து நடிகை.

அப்படி பண்ணா அசிங்கமாகுதோ

அப்படி பண்ணா அசிங்கமாகுதோ

பிரிவை அறிவித்து விலகி விட்ட நிலையில், இப்பவும் நான் என்ன பண்ணனும் எப்படி நடிக்கணும்னு சொல்ல அந்த குடும்பத்துக்கு தகுதி இல்லை என முடிவு கட்டிய நடிகை மேலும், படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அப்படி பண்ணா அசிங்கமாகுதோ.. இனிமே இப்படித்தான் பண்ண போறேன் எனும் முடிவை எடுத்து விட்டதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சுதந்திரம்

சுதந்திரம்

இப்படியொரு பேச்சு கிளம்பி உள்ள நிலையில், இன்னொரு பக்கம் இதுவரை சிறை பறவையாக அடைபட்டு கிடந்த நிலையில், அதீத கவர்ச்சி காட்டாமல் இருந்த அந்த நடிகைக்கு தற்போது கிடைத்துள்ள சுதந்திரத்தை கொண்டாடி தீர்க்கவே இப்படி உச்சகட்ட கவர்ச்சி பக்கம் களமிறங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X