இளவரசியாக நடிக்க வைக்க இந்த இயக்குனருக்கு வேறு ஆளே கிடைக்கலையாக்கும்?

By Siva

ஹைதராபாத்: இளவரசியாக நடிக்க வேறு ஆளே கிடைக்கவில்லை என்று முன்னாள் ஆபாசப்பட நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார்களா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

போர் புரிவதில் சாமர்த்தியமான இளவரசியின் கதையை தெலுங்கில் படமாக்குகிறார்கள். படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இளவரசியாக முன்னாள் ஆபாசப்பட நடிகை நடிக்கிறார். அதுவும் அந்த நடிகைக்கு அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

புகழ் பெற்ற இளவரசியாக நடிக்க வேறு நடிகையே இல்லை என்றா அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இளவரசி கதாபாத்திரம் என்றால் உயர்ந்த நடிகை பிரிந்து மேய்ந்துவிடுவாரே அவரை எல்லாம் விட்டுவிட்டு இந்த நடிகையை போய் நடிக்க வைக்கப் போகிறார்களாம் என்று தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.

படத்தின் விபரம், அந்த இளவரசி யார் என்ற தகவல் வெளியானால் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் ஒருவர் ராணியை பற்றி படம் எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X