»   »  போதை காமெடி புரோகிராமில் இருந்து வெளியேறக் காரணம்!

போதை காமெடி புரோகிராமில் இருந்து வெளியேறக் காரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சைகளை கிளப்பி ட்ரெண்டில் இருக்கும் டிவி நிகழ்ச்சியில் வெளியில் காண்பிக்கப்படுவதெல்லாம் பொய்யாம்.

உள்ளே இருப்பவர்களுக்கு மது, போதை வஸ்துகள் அனுமதி இல்லை என்று சொன்னாலும் எல்லாமே சப்ளை செய்கிறார்களாம். தினமும் இரவுகளில் சரியாக சேர்த்துவிடுவதால் தான் பங்கேற்றிருக்கும் பிரபலங்கள் நிம்மதியாக இருக்க முடிகிறதாம்.

போதை காமெடி வெளியேற்றப்பட காரணமே அவரிடம் இருந்து வந்த ஓவர் பாக்கு நாற்றம்தான் என்கிறார்கள். இதை சகித்துக்கொள்ள முடியாத போட்டியாளர்கள் அவரை வெளியேற்றுமாறு நிர்ப்பந்தித்தார்களாம்.

போதை காமெடி வெளியே போய் உளறினால் ஏதும் பிரச்னை என்றுதான் சேனல் கண்ட்ரோலிலேயே வைக்கப்பட்டுள்ளாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that the trending controversy program is a fake and they distributing all 'items' to the participants.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil