»   »  தளபதி பேச்சை கேட்டு தான் பின்வாங்கினாரா தலைவர்?

தளபதி பேச்சை கேட்டு தான் பின்வாங்கினாரா தலைவர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொழிலாளர்கள் பிரச்னையில் தலைவர் பின்வாங்க தளபதி நடிகர்தான் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது நடக்கும் முக்கிய பிரச்னை முதலாளிகளுக்கும் தொழிலாளர் கூட்டமைப்புக்குமானதுதான்.

முதலாளி தரப்பு பிடிவாதமாக இருந்ததால் தொழிலாள அமைப்பு வேலைநிறுத்தத்தை அறிவித்ததால் படப்பிடிப்புகள் முடங்கின.

இதில் தளபதி நடிகர் மூன்று வேடங்களில் நடிக்கும் படமும் உண்டு. இந்த படத்தை தீபாவளிக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கின்றனர். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முடியாது என்பதால் தலைவரிடம் தளபதியே நேரடியாக பேசி சமரசம் காண கேட்டுக்கொண்டாராம்.

தளபதி வேண்டுக்கோளுக்கிணங்க தான் தலைவர் இறங்கி வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

அப்ப ரெண்டு பேருக்குள்ள மோதல்னு சொன்னது?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources says Leader actor stepped back in labour issue because of Thalapathy actor's advice.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil