»   »  காட்டு ராஜா படம் டைட்டில் மாற உண்மை காரணம்?

காட்டு ராஜா படம் டைட்டில் மாற உண்மை காரணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காட்டுராஜா படத்தின் பெயரை இதோடு நான்காவது முறையாக மாற்றியிருக்கிறார்கள். இரண்டு பாகங்களை ஒரே பெயரில் எடுத்தவர்களுக்கு ஏன் இந்த டைட்டிலில் சிக்கல் வந்தது என விசாரித்தால் சாட்டிலைட் பஞ்சாயத்து தெரிய வருகிறது.

முந்தைய இரண்டு படங்களையும் சூரிய சேனல்தான் வாங்கியிருக்கிறது. இந்த மூன்றாம் பாகத்தை ஆளுங்கட்சி சேனலுக்கே தர வேண்டிய நிர்ப்பந்தம் தயாரிப்பாளருக்கு.

Why lion movie title changed continuously?

நாளை இந்த படத்தை ஒளிபரப்பும்போது வேண்டுமென்றே சூரிய சேனல் பழைய பாகங்களை ஒளிபரப்பி மக்களைக் குழப்பினால்? என்ற அச்சம் வாங்கிய சேனலுக்கு எழுந்துள்ளது.

எனவேதான் இந்த டைட்டில் மாறுதல்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Here is the reason why lion movie title changed continuously.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil