»   »  நம்பர் நாயகி - மு காதலர் ரகசிய சந்திப்புக்கு காரணம் இதுதானாம்!

நம்பர் நாயகி - மு காதலர் ரகசிய சந்திப்புக்கு காரணம் இதுதானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சை நாயகி சமீபத்தில் தனது முன்னாள் காதலரான தாடிக்காரரைச் சந்தித்து பேசினார் அல்லவா? அதற்கான காரணத்தை தான் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறது கோலிவுட். நடிகையின் இன்னாள் காதலர் வேறு இதனால் அப்செட் என்று செய்திகள் வருகின்றன.

Why number actress met ex lover?

நடிகை முன்னாள் காதலரை சந்திக்க காரணம் சொத்துப் பிரச்னைதானாம். இருவரும் ஒன்றாக இருந்த காலத்தில் கேரளாவில் இருவரும் இணைந்து ஒரு சொத்து வாங்கியிருக்கிறார்கள். உயிருக்கு உயிராக இருந்ததால் அதனை உயிலாகவும் மாற்றி விட்டார்களாம். இப்போது நடிகை புது வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பதால் பழைய விவகாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறாராம். எனவேதான் பேசி தீர்த்திருக்கிறார்கள்.

சந்திப்பின் போது என் இயக்கத்துல நடிக்கிறீயா? என்று கேட்டதற்கு நடிகை இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம்...

Read more about: gossip, கிசுகிசு
English summary
The reason behind the meeting between Big number actress and her ex- lover has leaked. Sources say that both were met to solve their property issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil